படு சூடான படுக்கையறை காட்சியில் வாணி போஜன்..! – ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..!

விமான பணிப்பெண்ணாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய வாணி போஜன் மாடலிங் துறையிலும் கவனம் செலுத்தி வந்தார். அதன் பயனாக விளம்பரப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு பெற்றார்.

ஒரு விளம்பரப் படத்தின் படப்பிடிப்பின்போது சீரியல் இயக்குனர் ஒருவரின் கண்களில் சிக்கினார். அதைத்தொடர்ந்து அந்த இயக்குனரின் துணையுடன் தெய்வ மகள் என்ற சீரியலில் ஹீரோயினாக வாய்ப்பை பெற்றார்.

இந்த சீரியல் தான் இவரை தமிழகம் முழுக்க பிரபலம் ஆக்கியது. சின்னத்திரை ரசிகர்கள் மட்டுமின்றி வெகுஜன ரசிகர்கள் மத்தியிலும் நல்ல பிரபலமானவர் நடிகை வாணி போஜன்.

தற்பொழுது சினிமா நடிகையாக தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்து வரும் இவர் சீரியல்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார். அவ்வப்போது விளம்பரப் படங்களில் மற்றும் தோன்றி வருகின்றார்.

சினிமா மட்டுமல்லாமல் வெப்சீரிஸ்களில் தன்னுடைய கவனத்தை செலுத்தி வரும் இவர் சமீபத்தில் மலேசியா டு அம்னீசியா என்ற படம் ஒன்றில் படு சூடான ரொமான்ஸ் காட்சிகளில் நடித்திருந்தார் அம்மணி.

மேலும், ட்ரிபிள்ஸ் என்ற வெப்சீரிசிலும் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து, தமிழ்ராக்கர்ஸ் என்ற வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துள்ள இவர் படு சூடான படுக்கையறை காட்சிகளில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அறிந்த ரசிகர்கள ஷாக் ஆகி கிடக்கின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …