“பிதுங்கும் இடுப்பு சதை.. ஸ்ட்ராபெர்ரி லிப்ஸ்..” – பின்னழகை காட்டி.. இணையத்தை கொதிக்க விட்ட வாணி போஜன்..!

நடிகை வாணி போஜன் படு கிளாமரான உடைகள் விதவிதமாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்குகளை குவித்து வருகிறது. தமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகளுக்கு போட்டியாக வளர்ந்து வருகிறார் நடிகை வாணி போஜன்.

கிட்டத்தட்ட அரை டஜன் படங்களில் நடித்து வரும் இவர் தற்போது ரசிகர்களை வசீகரிக்கும் விதமாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு நுழைந்து தற்பொழுது ஹீரோயினாக மட்டுமில்லாமல் குணச்சித்திர நடிகையாகவும் தன்னுடைய பங்களிப்பை கொடுத்து வருகிறார் நடிகை வாணி போஜன்.

இதையும் படிங்க : “ப்பா.. செம்ம பேக் ” – குட்டை பாவாடையில்.. குளுகுளு ராஷ்மிகா மந்தனா..! -ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்..!

ஆரம்பத்தில் சீரியல் நடிகை என்பதால் சினிமாவில் நடிக்க வைக்க தயங்கினார்கள் என்று கூறி இருக்கிறார்கள். மட்டுமில்லாமல் படங்களில் ஒப்பந்தம் செய்த பிறகு அந்தப் படத்தில் நடிக்கக்கூடிய சக நடிகர்கள் இவர் சீரியல் நடிகை தானே எதற்காக படத்தில் புக் செய்தீர்கள் என்று என்னை ரிஜெக்ட் செய்ய வைத்திருக்கிறார்கள் என்று தன்னுடைய வேதனை பகிர்ந்து இருந்தார்.

தற்பொழுது சினிமாவில் முன்னணி ஹீரோயின் என்ற இலக்கை நோக்கி பயணித்து வருகிறார் நடிகை வாணி போஜன். ஆரம்பத்தில் குடும்பப்பங்கான வேடத்தில் நடித்து வந்தவர் தற்போது கவர்ச்சி ரூட்டிற்கு திரும்பி இருக்கிறார்.

தன் மனதிற்கு பிடித்த கதையை மற்றும் கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிப்பில் கலக்கி வருகிறார்கள் நடிகை வாணி போஜன். நடிப்பு மட்டுமில்லாமல் வெப் சீரிஸ் விளம்பரம் என பல்வேறு துறைகளில் தன்னுடைய தடைகளை பதித்து வருகிறார்.

இவர் விமான பணி பெண்ணாக பணியாற்றி இருக்கிறார் அதன் பிறகு மாடலிங் துறையில் முழு நேரமாக ஈடுபட்ட வந்த எவருக்கு விளம்பர வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தது இதன் பயனாக தெய்வமகள் என்ற சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது இந்த சீரியல் இவருடைய புகழை விரிவடைய செய்தது.

இதனை தொடர்ந்து தற்பொழுது சினிமாவில் முன்னணி ஹீரோயினாக கலக்கி வரும் நடிகை வாணி போஜன் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது.

இதையும் படிங்க : “இது உடம்பா..? இல்ல, ஊத்துக்குளி வெண்ணையா..?..” – முட்டிகிட்டு நிக்கும் முன்னழகு.. சூடேற்றும் சனம் ஷெட்டி..!

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam