அந்த T-Shape தொப்புள்..! – வாணி போஜன்-ஐ Zoom செய்து ரசிக்கும் நடிகர்..! – வைரலாகும் வீடியோ..!

நடிகை வாணி போஜன் நடிப்பில் வெளியாகியுள்ள நிழல் திரைப்படத்தின் முழு சில வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகை வாணி போஜனை தன்னுடைய கைப்பேசியில் அங்கம் அங்கமாக ஜூம் செய்து வீடியோ ரெக்கார்ட் செய்யும் பிரபல நடிகர் இந்த காட்சியில் இடம் பெற்றிருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் நடிகை வாணி போஜனா இது…? என்று வாயை பிளந்து நிற்கின்றனர். ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் மற்றும் சந்தன நிற புடவை சகிதமாக தேவதை போல இருக்கும் நடிகை வாணி போஜன் பார்த்த நடிகர் அவருடைய அழகை அங்கம் அங்கமாக தன்னுடைய கைபேசியில் பதிவு செய்து ரசிக்கும் இப்படியாக இந்த காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றது.

பொதுவாகவே நடிகைகளின் கவர்ச்சி காட்சிகள் இணையத்தில் வைரலாவது வாடிக்கை. அந்த வகையில் நடிகை வாணி போஜன் கவர்ச்சியான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் வாணி போஜனா இப்படி தொப்புளை காட்டி நடித்திருக்கிறார் என்று வாயை பிளந்து வருகின்றனர். சின்னத்திரையில் சீரியல் நடிகையாக இருந்த இவர் தற்போது சினிமாவிலும் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் அம்மணி.

இவருக்கு வரக்கூடிய பல வாய்ப்புகள் அனைத்தையும் ஏற்றுக் கொள்ளாமல் தனக்கு பிடித்த மற்றும் வித்தியாசமான திரைக்கதை கொண்ட படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் நடிகை வாணி போஜன் அவ்வப்போது காதல் சர்ச்சைகளில் சிக்கும் இவர் சமீபத்தில் நடிகர் ஜெய் யுடன் காதலை இருக்கிறார் என்று கூறப்பட்டது.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

ஆனால் அவையெல்லாம் உண்மை அல்ல என்பது போல மறைமுகமான ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார் நடிகை வாணி போஜன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வாணி போஜன் இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …