ஹாலிவுட் நடிகைகள் எல்லாம் பிச்சை வாங்கணும்.. மிரள வைத்த வாணி போஜன்..!

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து மிகப்பெரிய அளவில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டவர் தான் நடிகை வாணி போஜன்.

இவர் மிக குறுகிய காலத்திலேயே பேமஸ் ஆகிவிட்டார். அது மட்டுமில்லாமல் சின்னத்திரை நயன்தாரா என்ன ரசிகர்களால் புகழ் பாராட்டப்பட்ட வாணி போஜன் முதன்முதலில் மாடல் அழகியாக தனது கெரியரை ஆரம்பித்து ஒரு சில விளம்பர திரைப்படங்களில் நடித்தார்.

நடிகை வாணி போஜன்:

அதன் மூலம் சின்னத்திரை வாய்ப்பை பெற்றார். இவர் இதனிடையே ஹேர் ரோஸ்டராகவும் சில ஆண்டுகள் பணியாற்றி அதன் மூலம் மாடலிங் துறையில் நுழைந்தார்.

மாடலிங் துறையில் நுழைந்த பிறகு தான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா தொடரில் அறிமுகமாகும் வாய்ப்பு அவருக்கு தேடி வந்தது.

அந்த தொடரில் நடித்து வந்த அவர் தொடர்ந்து சன் தொலைக்காட்சியின் தெய்வமகள் சீரியலில் நடித்த மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

அந்த தொடர் அவருக்கு மிகப்பெரிய அடையாளமாக அமைந்ததோடு தொடர்ந்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகளையும் தேடிக் கொடுத்தது.

இதனிடையே மாயா ,லட்சுமி வந்தாச்சு , காமெடி ஜங்ஷன் , அசத்தல் சுட்டீஸ், கிங்ஸ் ஆப் காமெடி, உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் சீரியல்களிலும் இவர் நடித்து வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முதல் திரைப்படம்:

முதன் முதலில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு இரவு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படம் அவளவாக பேசும் படியாக அவர் அமையவில்லை.

தொடர்ந்து ஓ மை கடவுளே திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக மிகப் பெரிய அளவில் பேமஸானார். அந்த திரைப்படத்தில் அசோக்செல்வன் ஹீரோவாக நடித்திருந்தார்.

அவரின் சீனியர் காதலியாக மீரா நடித்திருப்பார். அந்த திரைப்படத்தில் மீராவின் கேரக்டர் சின்ன ரோல் தான் என்றாலும் அது மிகவும் அழுத்தமானதாக கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் .

இதனால் வாணி போஜன் ஓ மை கடவுளே திரைப்படத்தில் பிரபலமானவராக பார்க்கப்பட்டார் . தொடர்ந்து அவர் திரைப்படங்களில் நடித்து சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார் வாணி போஜன் .

அவ்வப்போது தனது அழகழகான புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

தற்போது 35 வயதாகும் வாணி போஜன் திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார். மேலும் அண்மைக்காலமாக பிரபல நடிகரான ஜெய்யுடன் இவர் காதல் கிசுகிசுக்கப்பட்டு வந்தார்.

அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு திரைப்படத்தில் கூட நடித்திருந்தார்கள். ஆனால் அதன் பின்னர் இவர்கள் இருவரும் பிரேக்கப் செய்து விட்டதாகவும் செய்திகள் வெளியானது.

ஹாலிவுட் ஹீரோயின்களை மிஞ்சும் அழகு:

இதனிடையே தன்னுடைய சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் வாணி போஜன் தற்போது கருப்பு நிறத்தில் மாடர்ன் உடைகளை அணிந்து எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு எல்லோரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்ஸ் ஹாலிவுட் ஹீரோயின்களை அழகில் மிஞ்சி விட்டீர்கள் என அவரின் அழகை வர்ணித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.
ஹாலிவுட் நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு மாடர்ன் உடையில் அழகில் மயக்கும் புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கிறார் நடிகை வாணி போஜன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version