எந்த தாய்க்கும் இந்த நிலை வரக்கூடாது.. கண்கலங்கி கதறும் வனிதா விஜயகுமார்..! அவரது மகன் செய்த வேலை..!

திரையுலகில் வாரிசு நடிகைகளின் ஆதிக்கம் ஒரு பக்கம் இருக்கிறது என்றால் அதற்கு ஏற்றது போல் தற்போது பிரபல நடிகர் விஜயகுமாரின் பேரன் விஜய் ஸ்ரீஹரி ஹீரோவாக களம் இறங்க இருக்கிறார்.

இவர் பிரபு சாலமன் இயக்கக்கூடிய மேம்பூ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக கமிட் ஆனதை அடுத்து படத்தின் டைட்டில் லான்சுக்கு தனது தாத்தாவோடு வந்து அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.

எந்த தாய்க்கும் இந்த நிலை வரக்கூடாது..

நடிகராக அறிமுகம் ஆக இருக்கும் விஜயகுமாரன் பேரன் விஜய் ஸ்ரீஹரி நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மனைவி மஞ்சுளாவிற்கு பிறந்த வனிதா விஜயகுமாரின் மகன் ஆவார்.

மேலும் வனிதா விஜயகுமார் திரைப்படங்களில் நடித்து போதிய பட வாய்ப்பு இல்லாத சமயத்தில் சீரியல் நடிகரான ஆகாஷை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். அவர்களுக்கு பிறந்த விஜய் ஸ்ரீஹரி எந்த ஒரு சூழ்நிலையிலும் வனிதா விஜயகுமாரை தனது தாயாக அங்கீகரித்தது இல்லை.

அப்படித்தான் ஒரு சமயம் இணையங்களில் விஜய் ஸ்ரீஹரி பற்றி அவர் செய்திகளை வெளியிட்டு இருந்ததை அடுத்து தான் வனிதா விஜயகுமாரின் மகன் அல்ல. ஆகாஷின் மகன் என்று பதிலடி கொடுத்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

அந்த வகையில் தற்போது விஜய் ஸ்ரீஹரி தனது தாத்தாவின் அரவணைப்பில் வளர்ந்து வரக்கூடிய சூழ்நிலையில் ஹீரோவாக மாறக்கூடிய வாய்ப்பு கிடைத்து உள்ளது.

கண் கலங்கி கதறும் வனிதா விஜயகுமார்..

மேலும் இவர் நடிக்கும் முதல் படமே பிரபு சாலமன் இயக்கக்கூடிய மேம்பூ படமாகும். இந்த படம் தான் உலகிலேயே முதல் முதலாக உண்மையான சிங்கத்தை வைத்து படம் பிடிக்கும் படமாக இருக்கும் என தெரிய வந்துள்ளது.

இந்தப் படத்தின் டைட்டில் லான்ச் சமயத்தில் சமயத்தில் ஹீரோ வந்துட்டாரு அதுவும் தன் பேரனுடன் விஜயகுமார் வந்ததை பார்த்து வனிதா விஜயகுமார் இல்லாமல் இந்த நிகழ்வு நடந்துள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இதனை அடுத்து தன்னை கண்டு கொள்ளாத விஜய் ஸ்ரீஹரி பற்றி எந்தவிதமான விமர்சனங்களையும் வைக்காத வனிதா விஜயகுமார் எந்த தாயிக்கும் எந்த நிலை வரக்கூடாது என்று கண் கலங்கி கூறியதோடு அவரது மகனுக்கு வாழ்த்துக்களை சொல்லி இருக்கிறார்.

அவரது மகன் செய்த வேலை..

இதனை அடுத்து எந்த ஒரு இடத்திலும் தனக்கு அங்கீகாரம் கொடுக்காத விஜய் ஸ்ரீஹரி திரை உலகில் வெற்றி நடை போட வாழ்த்துக்களை தெரிவித்து இருப்பதோடு என்னுடைய குழந்தை ஒரு ஹீரோவாக வருவதை நினைத்து பெருமை கொள்வதாக கூறினார்.

மேலும் பிரஸ் மற்றும் மீடியாக்களில் உள்ள நண்பர்கள் அனைவரும் தனக்கு கொடுத்த ஆதரவை போல தன் மகனுக்கும் ஆதரவை கொடுக்க வேண்டும். அவருக்கு உரிய வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் தர வேண்டும் என்று சொல்லி இருப்பது பலரையும் கவர்ந்து உள்ளது.

இந்த வாய்ப்பை கொடுத்த இயக்குனர் பிரபு சாலமன் மற்றும் ரஜினிகாந்த் மாமாவின் வழிகாட்டுதல் படி தனது மகன் திரை உலகில் வெற்றி நடை போடுவார்.

மேலும் அவருக்கு வழிகாட்டிய ரஜினிக்கும் நன்றிகளை தெரிவித்துள்ளதோடு தன் மகனின் வெற்றியைக் காண கண்ணீர் மல்க சந்தோசத்தோடு இறைவனை வேண்டுவதாக சொல்லி இருக்கிறார்.

இதனை அடுத்து இந்த விஷயமானது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது என்று சொல்லலாம்.

மேலும் பேய் என்றாலும் தாய் என்ற சொற்றொடர்க்கு ஏற்ப தன் தாய்மையை மிக நேர்த்தியான முறையில் வனிதா விஜயகுமார் வெளிப்படுத்தி இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version