ச்சீ.. என்ன கன்றாவி இது…? – தொடையை முழுசாக காட்டிய பிக்பாஸ் வனிதா..! – வைரல் போட்டோஸ்..!

நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லு என்று நாட்டாமை படத்தில் எடுப்பான தனது நடிப்பை காட்டிய விஜயகுமாரின் மகள் தான் வனிதா விஜயகுமார். சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாத நடிகையாக விளங்கிறார்.

தன் வாயால் எதையாவது சொல்லி சர்ச்சைகளில் சிக்கி பின் அதற்கு பதிலடி தருவது இவரது வழக்கம். சமூக வலைத்தளத்தில் எப்போதும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் வாய் அடைத்து விட்டார்கள்.

மேலும் இந்த உடையில் முன்னழகு அப்படியே எடுப்பாக தெரிவது போல தொடைகளுக்கும் பளிச் சென்று தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் இதைத் தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்து இருக்கக்கூடிய இவர் சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு கதாநாயகியாக அறிமுகமானார்.

இதனை அடுத்து இவர் நடிகர் ஆகாஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கருத்து வேற்றுமை காரணமாக பிரிந்த இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார். இதனை அடுத்து மகன் தன்னுடைய கணவரிடத்திலும் மகள் அவரிடத்திலும் வளர்ந்து வருகிறார்கள்.

மேலும் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்ததை அடுத்து அடுத்தடுத்து இரண்டு திருமணங்களை செய்து அதுவும் தோல்வியில் வந்ததோடு பல சர்ச்சைகளில் சிக்கி தற்போது தனியாக தன் பிள்ளைகளோடு வசித்து வருகிறார்.

 மேலும் சினிமாவில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருவதால் இது போன்ற புகைப்படங்களை எடுத்து வெளியிடுகிறார். இது மட்டுமல்லாமல் பிக் பாஸ் சீசன் மூன்று நிகழ்ச்சியின் மூலம் கலந்து கொண்ட இவர் சின்னத்திரை மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகிவிட்டார்.

 இவர் குக் வித் கோமாளி சீசன் ஒன்று, கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களின் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.

இதனை எடுத்து இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த போட்டோஸ் அனைத்தும் தற்போது இளசுகள் இரவு தூக்கத்தை விடுத்து விட்டு பார்த்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam