நடிகையாகும் முன்பே கவர்ச்சியில் இறங்கி அடிக்கும் வனிதா மகள் ஜோவிகா..! – வைரல் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் விஜயகுமார் – மஞ்சுளா மூத்த நட்சத்திர தம்பதியராக மதிக்கப்படும் நிலையில் வாழ்ந்தனர். ஆனால் கடந்த 2013ஆம் ஆண்டில் உடல் நலக்குறைவு காரணமாக மஞ்சுளா மறைந்து விட்டார்.

நடிகர் விஜயகுமார் சினிமா நடித்து வருவதற்கு முன்பே, முத்துக்கண்ணு என்ற தனது உறவினர் பெண்ணை திருமணம் செய்துகொண்டார். முதல் மனைவி முத்துக்கண்ணுவுக்கு அனிதா, கவிதா என்ற இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அந்த மகன்தான், தற்போது ரெட்டத்தல படத்தில் நடித்து வரும் நடிகர் அருண் விஜய்.

நடிகர் விஜயகுமார் பிஸியாக தமிழ் படங்களில் நடித்தபோது, மஞ்சுளாவுடன் சில படங்களில் நடித்தார். அப்போது அவர் மீது காதல் ஏற்பட்டு மஞ்சுளாவை 2வது திருமணம் செய்து கொண்டார்.

வனிதா விஜயகுமார்

2வது மனைவி மஞ்சுளாவுக்கு பிறந்த மகள்கள் மூன்று பேர். அவர்கள் வனிதா விஜயகுமார், ப்ரீத்தா விஜயகுமார், ஸ்ரீதேவி விஜயகுமார். இதில் வனிதா விஜயகுமார் மகள்தான் ஜோவிகா. இவர் கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டார்.

விஜய்க்கு ஜோடியாக அறிமுகம்

வனிதா விஜயகுமார், நிஜ வாழ்க்கையில் ஒரு சர்ச்சைக்குரிய நபராக வலம் வருபவர், துவக்கத்தில் சினிமாவில் நடிப்பதில் ஆர்வமாக இருந்த அவர், நடிகர் விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா என்ற படத்தில் நடித்தார்.

அதன் பிறகு நடிகர் ராஜ்கிரனுக்கு ஜோடியாக மாணிக்கம் என்ற படத்தில் நடித்தார். சமீபத்தில் அநீதி என்ற படத்திலும் வில்லியாக நடித்திருந்தார்.

ஆனால் சினிமாவில் பெரிய அளவில் வரவேற்பை பெறாத நிலையில், தனது 18 வயதிலேயே ஆகாஷ் என்பவரை வனிதா திருமணம் செய்து கொண்டார். பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த வனிதாவுக்கு பிறந்தவர் ஜோவிகா.

நடிகர் ஆகாஷ்

அவரது கணவர் ஆகாஷ் சமுத்திரம், தாமிரபரணி உள்ளிட்ட சில படங்களில் நடித்து இருக்கிறார். இவர் தொழிலதிபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜோவிகா பிறந்த சில ஆண்டுகளில் முதல் கணவரை விவாகரத்து செய்த பிறகு, ஆனந்த் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் வனிதா. அவருடன் குடும்பம் நடத்தி ஜெயனித்தா என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்த அவர், இரண்டாவது கணவவரையும் சில ஆண்டுகளில் பிறந்தார்.

பீட்டர் பாலுடன் மூன்றாவது திருமணம்

இதைத்தொடர்ந்து டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டுடன் காதல் வயப்பட்ட வனிதா, பிறகு பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்துக்கொண்டார்.

எப்போதும் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் வனிதா விஜயகுமார், அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். வாழ்க்கையில் இவ்வளவு பரபரப்புகள், விமர்சனங்கள், சர்ச்சைகள் இருந்தாலும் அவர் தனது மகள்கள் இருவரையும் நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்பதில் அவர் தீவிர அக்கறை காட்டி வருகிறார்.

பிக்பாஸ் ஜோவிகா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது மகள் ஜோவிகாவை பங்கேற்க வைத்து பெரிய அளவில் அவருக்கு, மக்கள் மத்தியில் பிரபலத்தை ஏற்படுத்த முயற்சித்தார். ஆனால் யாரையும் மதிக்காத, மரியாதை கொடுக்காத பெண் ஜோவிகா என்ற ஒரு அடையாளத்தோடுதான் அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தார்.

டீன்ஸ் படத்தில்…

இந்நிலையில் இயக்குனர் பார்த்திபன் இயக்கி உள்ள டீன்ஸ் என்ற படத்தில் துணை இயக்குனராக பணியாற்றியுள்ள ஜோவிகா, விரைவில் ஹீரோயினாக நடிக்க இருப்பதாக பேசப்படுகிறது.

அதற்கு தகுந்தது போல, சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி கவர்ச்சி உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ஜோவிகா அசத்தி வருகிறார்.

சிங்கப்பூரில் கவர்ச்சி உடைகளில்…

இப்போது ஜோவிகா தன்னுடைய ஸம்மர் விடுமுறை நாட்களை கொண்டாட்டமாக கழிப்பதற்காக, சிங்கப்பூர் சென்றுள்ள நிலையில், அங்கு மிக கவர்ச்சியான குட்டை பாவாடையில், மாடர்ன் ஆடைகளில் முன்னழகு, பின்னழகு, உடலின் கவர்ச்சியான பாகங்கள் எடுப்பாக தெரியும் விதமான புகைப்படங்களை எடுத்து தள்ளுகிறார். அவை, சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகின்றன

இறங்கி அடிக்கும் வனிதா மகள்

சினிமாவில் நடிகையாகும் முன்பே கவர்ச்சியில் இறங்கி அடிக்கும் வனிதா மகள் ஜோவிகாவின் வைரல் போட்டோஸ் பார்த்து, ரசிகர்கள் திக்குமுக்காடி போயுள்ளனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version