நாட்டாமை தாக்கப்பட்டார்.. மேடையில் வனிதா விஜயகுமார் பேச்சு.. லட்சம் லட்சமாய் கொட்டும் GOAT நடிகரின் தந்தை..!

தமிழ் திரை உலகில் வாரிசு நடிகையாக களம் இறங்கிய வனிதா விஜயகுமார் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டதை அடுத்து பெரும்பாலான ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.

இவர் ஆரம்பத்தில் தமிழ் திரை உலகில் சந்திரலேகா என்ற படத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதை அடுத்து தொடர்ந்து படங்கள் கிடைக்காததை அடுத்து திரை உலகை விட்டு வெளியேறி தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிகளை ரிவ்யூ செய்து வருகிறார்.

நாட்டாமை தாக்கப்பட்டார்..

இதனை அடுத்து தனது மகளையும் பிக் பாஸ் சீசன் 7-இல் கலந்து கொள்ள வைத்த இவர் ஜோவிகாவை எப்படியும் திரை உலகில் நடிகையாக மாற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் இணைய பக்கங்களில் அவ்வப்போது ஜோவிகாவின் வயதுக்கு மீறிய வகையில் இருக்கும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

மேலும் இயக்குனர் பார்த்திபனிடம் இவரது மகள் துணை இயக்குனராக பணி புரிந்து வருவதை நினைத்து பெருமைப்படுவதாக பேசி இருக்கும் வனிதா விஜயகுமார் தற்போது கோட் திரைப்படத்தில் நடிக்க கூடிய நடிகரின் அப்பா தனக்கு லட்ச லட்சமாய் கொட்டிக் கொடுப்பதாக சொல்லி இருக்கிறார்.

இதனை அடுத்து இவரின் அப்பா நடிகர் விஜயகுமார் பற்றி எதுவும் பேசாத நிலையில் ரசிகர்கள் அனைவரும் நாட்டாமை தாக்கப்பட்டதாக கமாண்டுகளில் சொல்லியிருப்பதோடு அப்படி என்ன இவர் செய்தார் என்ற விஷயத்தை கேட்டிருக்கிறார்கள்.

மேடையில் வனிதா விஜயகுமார் பேச்சு..

தற்போது தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தில் பிரசாத் நடித்துக் கொண்டு இருக்கிறார். இந்த படம் ரசிகர்களின் மத்தியில் ஆவலாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் அண்மை பேட்டியில் வனிதா பேசும் போது கோட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் பிரசாந்தின் அப்பா தியாகராஜன் தான் கேட்ட சம்பளத்தை விட இரண்டு மடங்கு சம்பளம் அதிகமாக கொடுத்தார் என சொல்லி இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் இவர் வைத்திருந்த செல்போன் தொலைந்து போச்சு என்று சொன்ன உடனேயே எதைப் பற்றியும் யோசிக்காமல் தொலைந்து போன செல்போனுக்கு பதிலாக அடுத்த நிமிடமே 2 லட்சத்தில் ஐபோனை வாங்கித் தந்ததாக சொல்லி இருக்கிறார்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

லட்ச லட்சமாய் கொட்டும் GOAT நடிகரின் தந்தை..

மேலும் ரசிகர்கள் அனைவரும் இதைத்தான் பிரசாந்தின் அப்பா தியாகராஜன் லட்ச லட்சமாய் கொட்டுகிறாரா என்ற விஷயத்தை வெட்ட வெளிச்சமாக சொல்லி இருக்கிறார்கள்.

அத்தோடு இந்த விஷயத்தை பற்றி அவர்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து வருவதோடு மட்டுமல்லாமல் இப்படி எல்லாம் திரையுலகில் நடக்கிறதா? என்று பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

ஒரு காலத்தில் சாக்லேட் பாயாக வலம் வந்த நடிகர் பிரசாந்தின் அப்பா வனிதா விஜயகுமாருக்கு அவரது தந்தையைப் போல உதவி செய்திருப்பதை பார்த்து அனைவரும் அவரை பாராட்டி அவரது பரந்த மனதையும் விமர்சனம் செய்திருக்கிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam