அடுத்த திருமணத்தை உறுதிபடுத்திய வனிதா..! மாப்பிள்ளை இவரா..? விளாசும் ரசிகர்கள்..!

தமிழ் திரை உலகில் நாட்டாமை படத்தின் மூலம் அசைக்க முடியாத இடத்தை பிடித்த நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது தாரத்தின் மகளாகிய வனிதா விஜயகுமாரும் தமிழ் திரை உலகில் ஹீரோயினியாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

சந்திரலேகா என்ற முதல் படத்தில் தனது அற்புதத் திறமையை வெளிப்படுத்தி இருந்தாலும் இவருக்கு திரையுலகில் மீண்டும் வாய்ப்புகள் கிடைப்பது குறைந்ததை அடுத்து இவர் திரை உலகை விட்டு விலகிவிட்டார்.

அடுத்த திருமணத்தை உறுதிப்படுத்திய வனிதா..

எனினும் சலங்கை கட்டிய கால் சும்மா இருக்காது என்ற சொற்றொடர்க்கு ஏற்ப இவர் அப்போது Instagram பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அப்படியும் இப்படியும் ஆன மன நிலைக்கு மாற்றி விடுவார்.

மேலும் திரைப்படங்களில் சிறப்பான பேமஸை அடைய முடியாத இவர் விஜய் டிவியில் நடைபெற்ற பிக் பாஸ் தமிழ் சீசனில் கலந்து கொண்டு வாயாடி வனிதா அக்கா என்ற பெயரை பெற்று தமிழக மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார்.

இதனை அடுத்து ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆகி மணவாழ்க்கையில் ஃபெயிலியர் ஆன நடிகை வனிதா விஜயகுமார் தனது மகளை எப்படியும் சினிமாவில் நடிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பிக் பாஸ் சீசன் 7-இல் களம் இறக்கினார்.

மாப்பிள்ளை இவரா?

இதனை அடுத்து இவரது மகள் தற்போது இயக்குனர் பார்த்திபனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்து வருகின்ற வேளையில் சமூக வலைத்தளத்திலும் வயதுக்கு மீறிய கவர்ச்சியில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு சினிமா வாய்ப்புக்காக கொக்கி போடுவார்.

மேலும் வனிதா விஜயகுமார் இரண்டு மண வாழ்க்கையில் தோல்வியை சந்தித்ததை அடுத்து பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட விஷயங்களும் விவகாரங்களும் உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

அந்த நபர் இறந்த பிறகு அடக்கி வாசித்து வந்த வனிதா தற்போது அடுத்த திருமணத்தை உறுதிப்படுத்தி இருப்பதை அடுத்து மாப்பிள்ளை இவர அவரா? இவரா? என்று பல்வேறு கேள்விகள் இணையங்களில் எழுந்துள்ளது.

விளாசும் ரசிகர்கள்..

ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகளை வைத்திருக்கக் கூடிய நிலையில் இது போன்ற திருமணங்கள் இவருக்கு தேவை தானா? என்று பலரும் கேள்விகளை எழுப்பி வருவதோடு இன்று திருமணமாவது நிலைத்து நிற்குமா? என்ற கேள்வியையும் முன் வைத்து இருக்கிறார்கள்.

மேலும் சில ரசிகர்கள் இதெல்லாம் ஒரு பொழப்பா? என்று கேட்கக் கூடிய வகையில் அவரை கழுவி ஊற்றியுள்ள நிலையில் இவர் ஏன் மீண்டும் மீண்டும் இது போல செயல்படுகிறார் என்பது தெரியாமல் அனைவரும் திகைத்து இருக்கிறார்கள்.

இந்நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் தன்னுடைய அடுத்த திருமணம் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று பதில் அளித்திருக்கிறார்.

அதன் மூலம் மறைமுகமாக அடுத்த திருமணத்திற்கு தயாராகி விட்டதை உறுதிப்படுத்தி இருக்கிறார் வனிதா விஜயகுமார் எங்க வீதியில் பல்வேறு வகையான விமர்சனங்கள் தற்போது இணையம் எங்கும் உலா வர ஆரம்பித்துவிட்டது.

இதனை தொடர்ந்து மாப்பிள்ளை இவரா..? அவரா..? என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க தற்போது வரை மூன்று திருமணம் செய்திருக்கும் நடிகை வனிதா விஜயகுமார் அடுத்த திருமணத்திற்கும் தயாராகி விட்டாரா..? என்று ரசிகர்கள் பலரும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version