கவர்ச்சி உடையில் குலுங்க குலுங்க ஆட்டம்.. தீயாய் பரவும் வரலக்ஷ்மியின் வீடியோ..!

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான போடா போடி திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் சரத்குமாரின் மகளான இவர் போடா போடி என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். தற்போது படங்களில் பிசியாக நடித்து வரும் வரலட்சுமி சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று இருந்தார்.

அங்கே நீச்சல் உடையில் தன்னுடைய அளவுகளில் அப்பட்டமாக தெரிய எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு இளசுகளின் Bp-யை எகிற வைத்தார்.

போடா போடி படத்திற்கு பிறகு இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டை என்ற படத்தில் கரகாட்டக் கலைஞராக நடித்து தனது அபாரமான நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார் நடிகை வரலட்சுமி.

நடித்தால் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்று முரண்டு பிடிக்கும் வாரிசு நடிகைகளுக்கு மத்தியில் எப்படியான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி கதைக்கு வலு சேர்க்கும் விதமாக இருந்தால் நிச்சயமாக நடிப்பேன் என்று நடித்து தன்னை நிரூபித்து வருகிறார் நடிகை வரலட்சுமி.

குறிப்பாக சண்டைக்கோழி 2 படத்தில் நடிகர் விஷாலுக்கு வில்லியாக நடித்திருந்தார். தொடர்ந்து சர்க்கார் படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லியாக நடித்திருந்தார்.

தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம் கன்னடம் தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிப் படங்களிலும் வித்தியாசமான வேடங்களில் நடித்து பிஸியான நடிகையாக உலா வரும் வரலட்சுமி இணையத்தில் ஆக்டிவாக இருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமாக கொண்டுள்ள இவர் தற்போது குலுங்க குலுங்க ஆட்டம் போடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இந்த வீடியோவிற்கு இலைகள் குவிந்து வருகின்றன.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …