வரலக்ஷ்மி கணவரின் முதல் மனைவி யார் தெரியுமா..? உலக அழகி டோய்!

சினிமா மீது இருந்தது அலாதி காதலால் அப்பா சரத்குமாரிடம் பெர்மிஷன் வாங்கி திரைத்துறையில் நடிக்க வந்தவர் நடிகை வரலக்ஷ்மி.

நடிகர் சரத்குமாரின் முதல் மனைவி சாயா தேவிக்கு பிறந்த மூத்த மகளான வரலக்ஷ்மி சரத்குமார் தமிழில் போடா போடி திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.

அந்த திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. அந்த படத்தில் இவரின் எதார்த்தமான நடிப்பு, நடனம், காமெடி , செண்டிமெண்ட் என அனைத்தும் மக்களை வெகுவாக கவர்ந்தது.

நடிகை வரலக்ஷ்மி நடிப்பு திறமை:

மிகசிறந்த நடிப்பு திறமை இருந்து, வாரிசு குடும்பத்தை சேர்ந்தவர் என்ற அடையாளம் இருந்தும் துரதிஷ்டவசமாக அந்த திரைப்படம் நன்றாக ஓடவில்லை.

இதையும் படியுங்கள்: எல்லாமே பச்சையா தெரியது.. கடற்கரை மணலில் அழகை காட்டி.. கிக் ஏற்றும் பூஜா ராமச்சந்திரன்..!

ஆனால் மக்களின் மனதில் இடம் பிடித்தது. தொடர்ந்து விக்ரம் வேதா, தாரை தப்பட்டை, சர்க்கார் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இதனிடையே நடிகர் விஷாலை பல ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்துக்கொள்ளாமலே ஏமாற்றப்பட்டார். பின்னர் சிம்புவுடன் கிசுகிசுக்கப்பட்டார்.

தற்போது 39 வயதுக்கும் வரலக்ஷ்மி மும்பையை சேர்ந்த நிக்கோலஸ் என்ற தொழிலதிபரை அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டார்.

41 வயது நபருடன் திருமணம்:

நிக்கோலஸ், வரலக்ஷ்மி இருவரும் பல வருடங்களாக பழகி வருவதாக கூறப்படுகிறது. காதலை ரகசியமாக வைத்திருந்து திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர்.

நிக்கோலஸ் மும்பபையில் பாரம்பரியம் மிக்க குடும்பத்தை சேர்ந்தவர். இவர் பலகோடி பாதிப்புள்ள ஆர்ட் கேலரியை சொந்தமாக வைத்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்:  ட்ரெஸ் போடாமல்.. கையை தூக்கியபடி பால்கனியில் நிற்கும் சீரியல் நடிகை ரேமா அஷோக்..!

நிக்கோலஸ் தான் நடத்தி வரும் அந்த ஆர்ட் கேலரியை அவருடைய தந்தை 70ஸ் காலத்தில் இருந்தே நடத்தி வருகிறாராம்.

பல கோடிகள் மதிப்புள்ள ஓவியங்கள் உள்ளது. அங்கு ஐஸ்வர்யா ராய் உட்பட பல்வேறு பாலிவுட் திரைப்பிரபலங்கள் வந்துப்போவது வழக்கமான ஒன்று.

வரலக்ஷ்மி கணவரின் முன்னாள் மனைவி:

இந்நிலையில் வரலக்ஷ்மி திருமணம் செய்யவுள்ள நிக்கோலஸின் முன்னாள் மனைவி யார் என்பது குறித்த தகவலை பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்: கிருத்திகா உதயநிதி யாருன்னு தெரியுமா..? பலரும் அறிந்திடாத ரகசியம்..

அவரின் பெயர் கவிதா. இவர் பல்வேறு அழகி போட்டிகளில் கலந்துக்கொண்டு வெற்றிபெற்றுள்ளார்.
மேலும், கலிபோர்னியா நாட்டு உலக அழகி ஆவார்.

இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். ஏற்கனவே நிகோலாய் சச்தேவ்விற்கும் கவிதாவிற்கும் விவாகரத்து ஆகிவிட்டதால் எதிர்காலத்தில் வரலட்சுமிக்கு எந்த பிரச்சனையும் இல்லை என அவர் கூறியுள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version