விவாகரத்தானவர்.. பெரியவ வயசு வித்தியாசம்.. கல்யாண வயசுல பொண்ணு.. என்னோட இன்ஸ்பிரேஷன் இவங்க தான்..?

தமிழ் சினிமா கண்டெடுத்த மிகவும் தைரியமான நடிகையாக பார்க்கப்படுபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

இவர் நடிப்பில் மட்டும் தைரியத்தை காட்டாமல் தொடர்ந்து வெளிப்படையாக பேசுவதிலும் சமூகத்தில் நடக்கும் பல கருத்துக்களை குறித்து பேசுவதும் ,பெண்களுக்கு எதிராக நடக்கும்,

அநீதிகளுக்கு குரல் கொடுப்பதும் பல்வேறு விஷயங்களில் குறித்து வெளிப்படையாக மிகவும் தைரியமாக தனது கருத்தை முன்வைத்து வருபவர் வரலக்ஷ்மி.

அடம் பிடித்து சாதித்த வரலக்ஷ்மி:

இதனால் இவர் வெகு விரைவிலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்று பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: 68 வயசு தயாரிப்பாளருடன் ரகசியமாக குடும்பம் நடத்தும் 25 வயசு நடிகை..

அப்பா நடிகர் சரத்குமார் என்ற மிகப்பெரிய அந்தஸ்துடன் சினிமாவில் அறிமுகமானார் வரலட்சுமி. சினிமாவில் நுழைவது சரத்குமாருக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை.

எப்படியோ அப்பாவிடம் அடம் பிடித்து அவரை சமாதானப்படுத்தி தான் இந்த வாய்ப்பு பெற்று சினிமாவில் நடிக்கவே வந்தார்.

சிறந்த அறிமுகம்:

காரணம் அவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதில் அலாதி பிரியம் இருந்ததாம். அதன் மூலம் போடா போடி திரைப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த சினிமாவில் அறிமுகமானார்.

முதல் படத்திலேயே அவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. குறிப்பாக நடனம், நடிப்பு ,எமோஷனல் ,காதல் இது எல்லா காட்சிகளிலும் வரலட்சுமி பின்னி பெடல் எடுத்து இருப்பார்.

அவரை பார்த்தால் புதுமுக நடிகை என்று சொல்ல முடியாது. நடிப்பு கலையை கற்றுத் தேர்ந்தவர் போல் முதல் படத்திலேயே அசத்தினார்.

இதையும் படியுங்கள்: இந்த குசும்பு அவசியம் தானா…? விவாகரத்து நேரத்தில் ஐஸ்வர்யா போட்ட பதிவை பாத்திங்களா..?

தொடர்ந்து மதகராஜா, தாரதப்பட்டை உள்ளிட்ட பல திரைப்படங்களில் வரலட்சுமி நடித்திருக்கிறார். இதனிடையே அவர் வில்லியாகவும் சண்டக்கோழி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.

தனது வில்லி முகத்தை காட்டி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் வசீகரித்து எடுத்தார் என்று சொல்லலாம்.

வில்லியாக சிவெளுத்து வாங்கிய வரலக்ஷ்மி:

குறிப்பாக இவர் போல்டாக நடிக்கும் நடிகை என்பதால் அதுபோன்ற வில்லி கதாபாத்திரம் இவருக்கு பக்காவாக பொருந்தியது.

இதனால் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் வரலட்சுமி வீட்டுக்கு படையெடுத்து வந்தார்கள். அதனை அவரே பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

இப்படி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டு இருந்த நடிகை வரலட்சுமி கிட்டத்தட்ட 39 வயதாகிறது.

நடிகர் விஷாலை பல ஆண்டுகளாக காதலித்து வந்தார். திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில் விஷால் வரலட்சுமி ஏமாற்றிவிட்டார்.

அதன் பின்னர் வரலட்சுமி சிங்கிளாக இருந்து வருகிறார் என்று தான் நாம் எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தோம்.

தொழிலதிபருடன் திருமணம்:

ஆனால், அது கிடையாது பல வருடங்களாக அவர் மும்பையை சேர்ந்த நிக்கோலஸ் என்ற தோல அதிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

இதையும் படியுங்கள்: அரைகுறை ஆடையில் புது காதலனுடன் படு நெருக்கமாக நடிகை பாவனி ரெட்டி.. வைரலாகும் போட்டோஸ்..!

ரகசியமான இந்த காதல் சமீபத்தில்தான் நிச்சயதார்த்தத்தில் முடிந்தது. இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள்.

வரலட்சுமியை விட வயதில் மூத்தவர் நிக்கோலஸ்.இப்படிப்பட்ட நபரை வரலட்சுமி கணவராக தேர்ந்தெடுப்பது குறித்து பலரும் விமர்சித்தனர்.

பங்கம் செய்த நெட்டிசன்ஸ்:

இவ்வளவு அழகாக இருக்கும் நீங்கள் சித்தப்பா மாதிரி இருக்காரு அவர போய் திருமணம் செய்து கொள்கிறீர்களே என பலரும் வரலட்சுமி வருங்கால கணவரை விமர்சித்து வந்தார்கள்.

இந்நிலையில் தற்போது வரலட்சுமியை ட்ரோல் செய்யும் விதமாக மீம்ஸ் ஒன்று போட்டு பங்கமாக கலாய்த்துள்ளனர். ஆம், விவாகரத்தானவர்.. பெரியவ வயசு வித்தியாசம்.. கல்யாண வயசுல பொண்ணு..

என்னோட இன்ஸ்பிரேஷன் இவங்க தான் என நடிகை வரலட்சுமி பாலிவுட் நடிகை கரீனா கபூரை கை காட்டுவது போன்ற இந்த மீம் இணைய வட்டாரத்தில் வைரலாகி வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version