“Pause பண்ணி பாத்தவங்க கைய தூக்கிடு…” – குட்டியான கவுனில்.. அது தெரிய.. வரலட்சுமி போட்ட குத்தாட்டம்..!

தமிழில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான போடா போடி என்ற திரைப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாகவும் படத்தின் கதாநாயகியாகவும் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

இவர் நடிகர் சரத்குமாரின் முதல் மனைவியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. திரை பின்புலம் இருப்பதால் எளிதாக திரைத்துறையில் நுழைந்து விட்டார் என்றாலும் கூட இவருடைய தனிப்பட்ட திறமை ரசிகர்களால் பல படங்களில் பார்க்கப்பட்டிருக்கிறது.

பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கும் நடிகைகள் மத்தியில் எப்படியான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி அதனை ஏற்றுக் கொண்டு நடிப்பேன் என்ற கூறுபவர்கள் சில நடிகைகள் தான்.

அந்த சில நடிகைகளில் நடிகை வரலட்சுமி சரத்குமாரும் ஒருவர். நடிப்பு நடனம் என இரண்டிலும் கைதேர்ந்தவராக இருக்கும் இவர் எப்படியான கதாபாத்திரங்களாக இருந்தாலும் அடித்து துவம்சம் செய்கிறார்.

இதனாலையே இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவருக்கென சினிமா வாய்ப்புகளும் குவிந்து கொண்டே இருக்கின்றது. திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் வெப் சீரியஸ் களிலும் கவனம் செலுத்தி வரும் நடிகை வரலட்சுமி சரத்குமார் சமீபத்தில் தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்து ஒல்லியாக மாறி இருக்கிறார்.

அவ்வப்போது தன்னுடைய இணைய பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவதை வாடிக்காக கொண்டிருக்கும் இவர் சமீபத்தில் தீவு ஒன்றுக்கு சுற்றுலா சென்றிருந்தார்.

அங்கே நீச்சல் உடைகள் எடுத்துக்கொண்ட இவருடைய புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இதனை பார்த்து ரசிகர்கள் வாயை பிளந்தனர். தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருந்த இவர் தற்போது 20 லட்சம் இன்ஸ்டாகிராம் ரசிகர்களை எட்டியதை கொண்டாடும் விதமாக குட்டியான கவுன் அணிந்து கொண்டு குலுங்க குலுங்க குத்தாட்டம் போட்டிருக்கக்கூடிய இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் பாஸ் பண்ணி பார்த்தவங்க எல்லாம் கைய தூக்கிடு என்று கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Summary in English : Fans Congratulating on Varalakshmi Sarathkumar’s incredible success..! They are thrilled to see her rocking and shaking in her tiny gown to celebrate reaching 20 lakh Instagram followers. It’s amazing to see that Varalakshmi have been able to achieve such a milestone and fans are so proud of her.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version