இரண்டாம் தாரமாக.. 16 வயசு பொண்ணுக்கு சித்தியாகும் நடிகை வரலட்சுமி சரத்குமார்.. அதுலயும் ஒரு ட்விஸ்ட்டு..

தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமார் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் முதல் மனைவிக்கு பிறந்த மகள் என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும்.

இதையும் படிங்க: தமிழ் சினிமாவே உதயநிதி கட்டுப்பட்டுல தான் இருக்கு.. மன்சூர் அலிகான் வேதனை…

நடிகை வரலட்சுமி சிறந்த திரைப்பட நடிகை என்பதை தாண்டி ஒரு சமூக ஆர்வலராக திகழ்வதோடு மட்டுமல்லாமல் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் கேலரிஸ்ட் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து வந்திருக்கும் விஷயத்தை அடுத்து மும்பையில் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் வரலட்சுமி 16 வயது பெண்ணுக்கு சித்தியாக மாற இருக்கும் சம்பவம் தான் தற்போது இணையத்தில் அதிகளவு பேசப்படுகிறது.

வரலட்சுமி சரத்குமார்..

நடிகை வரலட்சுமிக்கும், நடிகர் விஷாலுக்கும் விரைவில் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இவர்கள் இருவரும் பிரேக் அப் செய்து விட்டார்கள் என்ற செய்திகள் பெரும் அளவு பரவியது. இதனை அடுத்து திரைப்படங்களில் நடிப்பதில் கவனத்தை செலுத்தி வந்த நடிகை வரலட்சுமி தற்போது மும்பையில் பிரபலமாக இருக்கும் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார்.

இந்த திருமணத்திற்கான நிச்சயதார்த்தம் மும்பையில் வரலட்சுமிக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் இந்த ஜோடிகள் மோதிரங்களை மாற்றிக் கொண்டார்கள். மேலும் இவர்களது திருமணம் இந்த ஆண்டின் இறுதியில் நடக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

யார் இந்த நிக்கோலாய் சச்தேவ்..

இதனை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் இரண்டாம் தாரமாக வரலட்சுமி வாழ்க்கை படப்போகக்கூடிய அந்த நிக்கோலாய் சச்தேவ் யார்? என்ற பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.

அந்த வகையில் நடிகை வரலட்சுமி திருமணம் செய்து கொள்ளக்கூடிய நபர் மும்பையைச் சேர்ந்த ஆட் கேலரி வைத்திருக்கும் தொழில் அதிபர் நிக்கோலால் சச் தேவ். இவருடன் சுமார் 14 வருடங்கள் வரலட்சுமி பழகி இருக்கிறார். இதனை அடுத்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் காதலனை கரம் பிடித்திருக்கிறார்.

இவர் ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் இவருக்கு திருமண வயதில் ஒரு பெண் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 41 வயது நிறைந்த இவரை தான் நடிகை வரலட்சுமி திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.

16 வயசு பொண்ணுக்கு சித்தியா..

பதினாறு வயதில் பெண் பிள்ளை ஒன்று இருக்கக்கூடிய நிலையில் 41 வயதான நபரை வரலட்சுமி சரத்குமார் திருமணம் செய்து கொள்ளக்கூடிய நிகழ்வானது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் இரண்டாவது மனைவியாக மாறப்போகிற விஷயத்தை அறிந்து கொண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.

இவர் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள போகக்கூடிய நபரின் முன்னாள் மனைவி கவிதா மிகச்சிறந்த பாடி பில்டர் இதற்காக பல விருதுகளையும் பெற்றிருக்கிறார் இவர்களுக்கு பிறந்த மகளும் தற்போது வெய்ட் லிப்டிங் துறையில் பல்வேறு வகையான பரிசுகளை பெற்றவர்.

இந்நிலையில் கவிதாவுக்கும், நிக்கோலாய்க்கும் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டதை அடுத்து இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில் வரலட்சுமிக்கும், இவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு மூன்று வருடங்களாக டேட்டிங் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதையும் படிங்க: அட்ஜெஸ்ட்மெண்ட்.. பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தால்.. என்னோட பதில் இது தான்.. வாணி போஜன் பளார்..!

இதனை அடுத்து இவர்களது திருமண உறவு தற்போது உறுதி செய்யப்பட்டு கடந்த ஒன்றாம் தேதி அன்று நிச்சயதார்த்தம் விமர்சையாக நடந்து அந்த புகைப்படங்கள்  இணையங்களில் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்த நிச்சயதார்த்த நிகழ்வில் சரத்குமார் குடும்பம் முழுவதுமே கலந்து கொண்டு படு விமர்சையாக நடந்த நித்தியதார்த்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் தீயாகப் பரவி வைரலாக மாறிவிட்டது.

அத்தோடு ரசிகர்கள் அனைவரும் இரண்டாம் தாரமாக அதுவும் 16 வயசு பெண்ணிற்கு சித்தியாக போகும் வரலட்சுமி சரத்குமாரின் திருமணத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version