“என்ன கலரு.. என்னா ஷேப்பு…” – கவர்ச்சியில் தாராளம் காட்டிய வரலக்ஷ்மி..! – வைரல் போட்டோஸ்..!

பிரபல முன்னணி தமிழ் திரைப்பட நடிகரான சரத்குமாரின் மகள் தான் வரலட்சுமி சரத்குமார். இவர் தமிழ் படங்களில் மட்டுமல்ல கன்னடம்,மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல தென்னிந்திய மொழிகளில் நடித்து பிரபலமான நபராக தற்போது விளங்குகிறார்.

தமிழில் இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் போடா போடி படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படத்தில் காதலனுடன் சண்டையிடும் காதலியாக தனது வேறு லெவல் நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

மாடர்ன் நடிகையாக வெளிவந்த இவர் இதனை அடுத்து தாரை தப்பட்டை படத்தில் கரகாட்டம் ஆடும் பெண்ணாக அல்ட்ரா கவர்ச்சியை காட்டி இருந்தது அசத்தலாக இருந்தது. மேலும் இவர் விக்ரம் வேதா, நிபுணன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

இதன் பிறகு இவர் சண்டைக்கோழி 2 படத்தில் வில்லியாக நடித்து எதிர்மறை நாயகிக்கு உரிய அம்சங்களும் இவருக்கு இருந்ததே என்று கூறும் அளவுக்கு தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதால் அடுத்தடுத்து படங்களில் ஆன்ட்டி ஹீரோயினியாக நடிக்க கூடிய வாய்ப்புகள் அதிகம் வந்து சேர்ந்தது.

அந்த வரிசையில் தான் சர்க்கார் படத்தில் அரசியல் தலைவரின் மகளாக அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அதன் பின் மாரி 2 படத்தில் காவல் அதிகாரியாக வந்து கலக்கி இருந்தார்.

மேலும் சமீபத்தில் இரவின் நிழல், பொய்க்கால் குதிரை, காட்டேரி உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்திருக்கிறார். தற்போது சமந்தா நடிப்பில் வெளிவந்த யசோதா படத்திலும் ஒரு முக்கிய ரோலில் இவர் நடித்திருந்தார்.

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார்.அந்த வரிசையில் தற்போது ஒரு குட்டி ட்ரவுசர் அணிந்து தொடை அழகு முழுவதையும் காட்டி ரசிகர்களை திணற வைத்திருக்கிறார்.

மேலும் இந்த புகைப்படத்தில் முன்னழகு அப்படியே தெரியக்கூடிய விதத்தில் இருப்பதால் ரசிகர்கள் அதனை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள். எடுப்பான தொடைக்கு எதை பரிசாக கொடுக்கலாம் என்று ரசிகர்கள் பட்டிமன்றம் வைக்கும் அளவுக்கு தொடை அழகு பேசும் பொருளாக தற்போது ஆகிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version