என் புருஷனின் மகள் எப்பாடி பட்டவங்க தெரியுமா..? கூச்சமின்றி கூறிய வரலட்சுமி சரத்குமார்..!

தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகையான வரலட்சுமி இவர் சரத்குமாரின் மகள் என்ற வாரிசு குடும்ப நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

இதனிடையே கல்யாண வயதில் ஒரு மகள் இருக்கக்கூடிய ஒரு நபரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் பிரபல நடிகையும் நடிகர் சரத்குமாரின் மகளும் ஆன வரலட்சுமி சரத்குமார்.

கிண்டலுக்குள்ளான நடிகை வரலக்ஷ்மி:

இதற்கு ரசிகர்கள் பலரும்… என்ன பழக்கம் இது? உங்கள் வயது என்ன நீங்கள் திருமணம் செய்து கொள்ள இருக்கக்கூடிய நபரின் வயது என்ன? உங்களுக்கு என்ன வேறு மாப்பிள்ளை கிடைக்கவில்லை என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

ஆம், அண்மையில் இவருக்கு மும்பையை சேர்ந்த நிக்கோலஸ் என்பவருடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்த நிச்சயதார்த்தத்துக்கு பிறகு வரலட்சுமி கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது காதலன் குறித்தும் காதலனின் மனைவி மற்றும் மகளை குறித்தும் பேசியுள்ளார்.

அத்துடன் தங்களுக்குள் எப்படி காதல் வந்தது அது எப்படி வீட்டில் சம்மதித்து நிச்சயதார்த்தம் வரை சென்றது என்பது பற்றி பல விஷயங்களை கூறியிருக்கிறார் வரலட்சுமி.

14 வருடத்திற்கு முன்பே மலர்ந்த காதல்:

நானும் நிகோலாஸும் கடந்த 14 வருடங்களுக்கு முன்னர் ஒரு ரிசார்ட்டில் சந்தித்தோம். எதார்த்தமாக அந்த சந்திப்பு நடைபெற்றது.

அப்போது முதல் சந்திப்பில் எங்களுக்கு நட்பு மட்டும்தான் இருந்தது. பின்னர் இரண்டாவது முறை நாங்கள் எதார்த்தமாக சந்தித்தபோது அது காதலாக மாறியது.

அவர் மிகச்சிறந்த நல்ல மனிதர் அது மட்டும் இல்லாமல் நல்ல புரிதல் குணம் கொண்டவர். நிக்கோலசை நான் சந்தித்தபோதே மனைவியை பிரிந்து தனியாக தான் வாழ்ந்து வந்தார்.

நான் யாருடைய வாழ்க்கையும் கெடுக்கவில்லை. யாரையும் பிரிக்கவில்லை யாராக இருந்தாலும் கணவன் மனைவிக்குள் ஏதேனும் கருத்து வேறுபாடு செட் ஆகவில்லை என்றால் பிரிந்து வாழ்வது ஒன்றும் தப்பே கிடையாது.

என்னுடைய அப்பாவும் இரண்டாவது திருமண வாழ்க்கையில் தான் இருக்கிறார். அதுபோல்தான் நிக்கோலாய்க்கும் அவருடைய முதல் மனைவிக்கும் செட்டாகவில்லை.

அதனால் தனியாக பிரிந்து மகளை வளர்த்து வந்தார். அந்த சமயத்தில் நிக்கோலாஸ் மகளையும் நான் சந்தித்து இருக்கிறேன்.

நிகோலஸ் மகள் எப்படிப்பட்டவர் தெரியுமா?

அவர் மிகவும் திறமைசாலி 15 வயது குழந்தைக்கு இருக்கும் அறிவை விட அபரிவிதமான அறிவு இருக்கிறது. 15 வயது பெண் என்று சொல்லும் அளவுக்கு இருக்கவே மாட்டார்.

அவ்வளவு திறமைசாலி அவர் கிட்டத்தட்ட மூன்று நாடுகளில் பல பதக்கங்களை வென்றிருக்கிறார். அவரது மகள் விளையாட்டு வீராங்கனை ஆக அந்த துறையில் பல பட்டங்களை பெற்றிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் ரொம்ப சாஃப்டா எல்லார் கூடையும் ரொம்ப நல்லா பழகக்கூடியவங்க நாங்க கல்யாணம் பண்ணுவதே நிக்கோலஸின் மகளுக்காக தான்.

நிகோலாயின் அப்பா உடல்நிலை பாதிக்கப்பட்டு சரியில்லாமல் போய் விழும்போதுதான் அவருக்கு 16 வயது இருக்கும்.

அந்த சமயத்தில் அப்பாவின் பிசினஸ் கையில் எடுத்து நடத்த ஆரம்பித்தார் அது மட்டும் இல்லாமல் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் நோக்கத்தில் உடற்பயிற்சி செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர்.

இப்படி பல விஷயங்கள் எங்களுக்குள் ஒத்துப்போனதால் நாங்கள் காதலிக்க துவங்கினோம். அது மட்டும் இல்லாமல் அவர் நல்ல அன்பு காட்டுபவர்.

குடும்பத்தாரிடம் காதலை சொன்ன நிகோலஸ்:

நல்ல அரவணைக்கும் குணம் கொண்டவர். நல்ல பாசம் இது எல்லாம் தான் எனக்கு அவரிடம் மிகவும் பிடித்திருந்தது.

குறிப்பாக அந்த நேரத்தில் அவர் என்னுடைய குடும்பத்தாரிடம் என்னுடைய அப்பாவிடம் நேரடியாக வந்து காதலை தெரிவித்ததால் தான் எங்களுக்குள் இன்னும் அதிகமாக படித்துவிட்டது.

என்னுடைய குடும்பத்தாருக்கும் அவருக்கு அவரை மிகவும் பிடிக்கும். என்னுடைய குடும்பத்தாருக்கு எங்கள் காதல் தெரிந்த பிறகு என்கிட்ட பேசுவதை விட நிக்கோலாஸ் என் குடும்பத்தினரிடம் பேசுவது தான் அதிகம்.

என்று சிரித்தபடி கூறினார். கிட்டத்தட்ட 14 வருடங்களுக்கு முன்னே தங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறிவிட்டதாக வரலட்சுமி. முதன்முறையாக வெளிப்படையாக பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்கு பிறகு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தாலோ அல்லது ஏறெடுத்து பார்த்தால் கூட.. கணவன்மார்களை தொடப்பக்கட்டையை திருப்பிக்கிட்டு வெளுத்து வாங்கும் நம்ம ஊர் பொண்ணுங்க மத்தியில் ஏற்கனவே திருமணம் ஆகி.. தனக்கு திருமண வயதில் ஒரு மகள் இருக்கும் நபரை திருமணம் செய்து கொள்ள இருக்கும் நடிகை வரலட்சுமியை பார்த்து மண்டையை சொரிகிறார்கள் ரசிகர்கள் ஒன்றுமே புரியாமல்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version