ம்க்கும்..வெளங்கும்டா.. திருமணதிற்கு முன்பே வருங்கால கணவருடன் மேலாடை இல்லாமல் வரலட்சுமி சரத்குமார்..!

நடிகர் சரத்குமாரின் மகள் என்ற மிகப்பெரிய அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை வரலட்சுமி.

இவருக்கு சினிமா துறையில் நடிக்க வேண்டும் என்ற மிகப்பெரிய ஆர்வம் இருந்ததால் அப்பாவிடம் அதற்கான பர்மிஷன் கேட்டுள்ளார்.

அப்பாவிடம் அடம்பிடித்த வரலக்ஷ்மி:

ஆனால் மகளை சினிமா துறையில் கொண்டு வர சரத்குமாருக்கு கொஞ்சம் கூட விருப்பமே இல்லையாம்.

இதையும் படியுங்கள்: மேடையில் ராதிகாவை கட்டிப்பிடித்து கிஸ் அடித்த 60 வயது நடிகர்.. கோபத்தில் சரத்குமார் செய்த செயல்..!

அதன் பிறகு அவரது முதல் மனைவியும், ராதிகாவும் அவரை சமாதானப்படுத்தி வரலட்சுமியின் ஆசையை நிறைவேற்றும்படி கூறியதால்,

பின்னர் சரத்குமார் சம்மதித்தாராம். அதன் பிறகு தான் வரலட்சுமி போடா போடி திரைப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

முதல் படத்திலேயே வரலட்சுமி நடிப்பை பார்த்து அவரது தந்தையான சரத்குமார் மிரண்டு போய்விட்டாராம். வரலட்சுமியை மனதார பாராட்டியதோடு தொடர்ந்த திரைப்படங்களில் நடிக்க சரத்குமார் கிரீன் சிக்னல் காட்டியுள்ளார்.

அதன் பிறகு தான் தொடர்ந்து நடிகை வரலட்சுமி மத கஜ ராஜா, தாரை தப்பட்டை , சண்டக்கோழி, சர்க்கார் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்தார்.

குறிப்பாக இவர் சர்க்கார் மற்றும் சண்டக்கோழி உள்ளிட்டா படங்களில் வில்லி ரோல்களில் நடித்து பிரபலம் ஆனார்.

இதையும் படியுங்கள்: மேடையில் ராதிகாவை கட்டிப்பிடித்து கிஸ் அடித்த 60 வயது நடிகர்.. கோபத்தில் சரத்குமார் செய்த செயல்..!

குறிப்பாக இவர் ஹீரோயினாக நடித்ததை காட்டிலும் பில்லியாக நடித்த ரோல்கள் தான் மிகப்பெரிய அளவில் மக்களின் கவனத்தை ஈர்த்தது.

வில்லியாக வெளுத்த வரலக்ஷ்மி:

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த வில்லி நடிகையாக பார்க்கப்பட்ட இவர் தொடர்ந்து அது போன்ற வாய்ப்புகளே வரலட்சுமி தேடி வந்ததாம்.

தயாரிப்பாளர், இயக்குனர்களிடம் எனக்கு மிகவும் சாந்தமான, மிகவும் அமைதியான, பவ்யமான பெண் கேரக்டர் ஏதேனும் இருந்தால் கொடுங்கள் என வரலட்சுமி கேட்பாராம்.

ஆனால் தேடிவரும் அத்தனை படவாய்ப்புகள் வில்லங்களை விரட்டி விரட்டி வெளுக்கணும் என்று தான் இயக்குனர்கள் கதை கூறுவார்களாம். இதனை வரலட்சுமி பேட்டி ஒன்றில் கூட கூறியிருக்கிறார்.

இதனிடையே நடிகை வரலக்ஷ்மி விஷாலை பல ஆண்டுகளாக காதலித்து வந்தார். ஆனால், விஷால் அவரை திருமணம் செய்ய தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்ததால் அவரை கழட்டி விட்டார் வரலட்சுமி .

அதன் பிறகு திரைப்படங்களில் கவனத்தை செலுத்தி வந்த அவர் அண்மையில் மும்பையை சேர்ந்த பிரபல தொழிலதிபரான நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

நடிகை வரலட்சுமி இவரை 14 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக செய்திகள் வெளியாகியது. இந்த நிச்சயதார்த்தத்தில் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துக்கொண்டனர்.

இதையும் படியுங்கள்: நான் அதுக்கு ரெடியா தான் இருந்தேன்.. ஆனால் யாரும் என்னை கூப்டல.. வெக்கம் விட்டு கூறிய சுகன்யா..!

மேலாடை இல்லாமல் வருங்கால கணவருடன்:

வரலட்சுமியின் வருங்கால கணவரான நிக்கோலாய் சச்தேவ் ஆர்ட் கேலரி நடத்தி வருகிறார். இதன்முலம் அவர் கோடி கணக்கில் வருமானம் சம்பதிக்கிறார்.

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், நடிகை வரலட்சுமி தனது வருங்கால கணவருடன் திருமணத்திற்கு முன்பு இப்படியா? என்று நெட்டிசன்ஸ் எல்லோரும் பார்த்து வாய் பிளக்கும் வகையில்,

திருமணத்திற்கு முன்னரே நிக்கோலாய் உடன் மேலாடையை இல்லாமல் படு கிளாமரான உடையில் ஆபாசமாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு முகம் சுளிக்க வைத்துள்ளார்.

என்ன இது இப்படி பண்ணிட்டீங்க அவ்வளவோ அவசரமா வரலட்சுமிக்கு? வெளங்கிடும்டா யப்பா என நெட்டிசன்ஸ் அவரை விமர்சித்து தள்ளியுள்ளனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version