தமிழ் சினிமாவில், கதாநாயகியாக மட்டும் தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் புகுந்து கபடி விளையாடி வருபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். நடிகை வரலட்சுமி சரத்குமாரின் கலவையான கேரக்டர் தேர்வுகள் இவருக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. பல படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து அசத்தி வருகிறார்.
கதாநாயகியாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். இவரின் ஹைட்,வெயிட் பெரும்பாலும் நெகட்டிவ் ரோலுக்கு ஒத்துப்போவதாகவே இருந்து வருகிறது…வரலட்சுமி தற்போது..நந்தா பாலகிருஷ்ணா தனது 107 வது படத்தில் நடிக்கவுள்ளார்.
“சட்டையை கழட்டி விட்டு.. அது தெரிய…” – சில்க் ஸ்மிதா ரேஞ்சுக்கு இறங்கிய கீர்த்தி சுரேஷ்..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!
இந்த படத்தில் ஏற்கனவே ஸ்ருதிஹாசன் இணைந்துள்ளதாகவும், தமன் இசையமைக்கவுள்ளதாகவும் படக்குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில் NBK107 இயக்குனர் Gopichandh Malineni இந்த படத்தில் வரலட்சுமியும் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில், கதாநாயகியாக மட்டும் தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் புகுந்து கபடி விளையாடி வருபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் தன்னுடைய ஃபிட்டிங் ரகசியத்தை வெளிப்படுத்தும் விதமாக இவர் குட்டை டவுசரில் யோகா செய்தபடி வெளியிட்டுள்ள வீடியோ வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
“ப்ளீஸ் Delete பண்ணுங்க…” – சில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டும் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள அதுல்யா ரவி..! – பதறும் ரசிகர்கள்..!
நடிப்பை தாண்டி சேவ் சக்தி என்கிற அமைப்பு ஒன்றையும் நடத்தி வருகிறார். மேலும் இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் உணவில்லாமல் தெருக்களில் வசித்து வரும் நாய்கள், பூனைகள், போன்ற வாயில்லா ஜீவன்களுக்கு தன்னுடைய அமைப்பு மூலம் உணவளித்து வருகிறார். சமீபத்தில் கூட, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதியை சந்தித்து, விலங்குகளுக்கான சுமார் 2 டன் உணவு வழங்கினார்.
இவரது செயல் பலரது மத்தியிலும் பாராட்டை பெற்றது.இந்நிலையில், குட்டியான ட்ரவுசர் போட்டுக்கொண்டு யோகா செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி. இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.