நிச்சயம் மட்டும் தானே ஆகியிருக்கு.. அதுக்குள்ள இப்படியா.. வருங்கால கணவருடன் வரலட்சுமி கிளுகிளு போஸ்..!

தமிழ் திரையுலகில் திரைப்பட பின்புலம் இல்லாமல் சுப்ரீம் ஸ்டாராக உயர்ந்திருக்கும் சரத்குமாரின் முன்னாள் மனைவியின் மூத்த மகள் வரலட்சுமி பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இவர் தமிழ் திரை உலகில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்ததோடு மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழி படங்களிலும் அதிக அளவு நடித்து ரசிகர் வட்டாரத்தை பெற்றிருப்பவர்.

நடிகை வரலட்சுமி..

திரைப்படங்களில் ஹீரோயினியாக நடித்ததோடு மட்டுமல்லாமல் வில்லியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவர் தாரை தப்பட்டை என்ற படத்தில் தனது அசாத்திய நடிப்புத் திறனை வெளிப்படுத்தினார்.

இதனை அடுத்து தமிழில் எதிர்பார்த்த அளவு பட வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து அக்கட தேசத்திற்கு சென்று டேரா போட்ட இவர் தெலுங்கு படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்நிலையில் அண்மையில் நடிகை வரலட்சுமிக்கு மும்பையை சேர்ந்த ஆர்ட் கேலரிஸ்ட் நிக்கோலாய் சச்தேவ் உடன் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்று அவர்களது புகைப்படங்கள் இணையங்களில் வெளி வந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

இவர் திருமணம் செய்து கொள்ளக் கூடிய நபர் ஏற்கனவே திருமணம் செய்து கொண்டு அவருக்கு 14 வயதில் ஒரு மகள் இருக்கிறார் என்ற அதிர்ச்சிகரமான விஷயம் ரசிகர்களின் மத்தியில் ஷாக்கை ஏற்படுத்தியது.

அக்காவுக்கு நிச்சயம் மட்டும்  நடந்து இருக்கு..

இந்நிலையில் நடிகை வரலட்சுமி நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு பல ஊர்களுக்கு தனது வருங்கால கணவருடன் ஜாலியாக ஊர் சுற்றி வருகின்ற புகைப்படங்களும் இணையங்களில் வெளி வந்தது.

அது மட்டுமல்லாமல் தற்போது நடிகை வரலட்சுமி தனது வருங்கால கணவருடன் ஹாட் சம்மரை ஜாலியாக கொண்டாடி வருகிறார். அது நிமித்தமாக அவர் போட்ட போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதுக்குள்ள இப்படியா…

இதற்குக் காரணம் கவர்ச்சிகரமான உடையில் வருங்கால கணவருடன் பல்வேறு கோணங்களில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு இருக்கும் வரலட்சுமியை பார்த்து நிச்சயதார்த்தம் தானே நடந்து இருக்கு..

அதுக்குள்ள இப்படியா? ஜாலியா எடுத்த போட்டோவை பார்த்து நாங்க ஜாலியோ ஜிம்கானா என்ற பாட்டை பாடலாமா என்ற வகையில் கேட்டிருக்கிறார்கள்.

மேலும் தனது வருங்கால கணவரை குறித்து வரலட்சுமி பேசும் போது 16 ஆண்டுகளுக்கு முன்பே தன் கணவரை தெரியும் என்றும் நார்வேயில் எங்கள் ஃபேமிலி டூர் போயிருந்த போது தன் அம்மா, அப்பா முன்னிலையில் தான் அவர்கள் தன் காதலை வெளிப்படுத்தினார் என வரலட்சுமி பேசியிருந்தது உங்களுக்கு ஞாபகத்தில் இருக்கலாம்.

இதனல அடுத்து அவர் தன் மீது காட்டிய பாசம், அக்கறை, நடிப்புத் துறையின் மீது கொண்டிருந்த ஈடுபாடு போன்றவற்றால் அவர் மீது எனக்கு காதல் ஏற்பட்டது என சொல்லியதை தற்போது ரசிகர்கள் நினைவுப்படுத்தி பார்த்து இருப்பதோடு மட்டுமல்லாமல் அந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளையும் தந்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version