அடேங்கப்பா எம்புட்டு பெரிய முதுகு… கவர்ச்சியை காட்டி தொங்க விட்ட நடிகை வரலட்சுமி சரத்குமார்…! வழியும் ரசிகர்கள்…!!

வாரிசு நடிகையான வரலட்சுமி சரத்குமார் நடிகர் சரத்குமாரின் முதல் மனைவியின் மகள் ஆவார். இவர் நடிகர் சிம்புவுடன் இணைந்து போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். முதல் படத்திலிருந்து இவர் நடிப்புக்கு பாராட்டும் வீதமாக இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகளவானது.

மேலும் இவர் படங்களில் ஹீரோயினியாக நடிப்பதோடு மட்டுமல்லாமல் ஆன்ட்டி ஹீரோயினி வேடத்தையும் சிறப்பாக ஏற்று தனது அற்புத எதார்த்த நடிப்பை துறையில் வெளிப்படுத்தியதால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து குவிந்தது.

 இந்த சமயத்தில் தான் இவர் நடிகர் விஷாலை காதலித்து வந்திருக்கிறா.ர் இந்த காதல் அவர்கள் மத்தியில்  நிலைத்து நிற்காமல் கானல் நீராய் சில நாட்களிலேயே மறைந்து போனது.

 மேலும் இவர் உடல் எடை கூடிவிட்டதன் காரணமாக பட வாய்ப்புகள் வரக் குறைய தொடங்கியதையும்,  அதை மனதைக் கொண்டு உடல் எடையை ஸ்லிம்மாக மாற்றுவதில் கவனத்தை செலுத்தி அதில் வெற்றியும் அடைந்தார்.

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதுமே படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் இவரது உடல் அழகை காட்டக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பார்.

அந்த வரிசையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோவில் கவர்ச்சியான முறையில் இன்சு பை இன்சாக முதுகு பக்கம் இருக்கக்கூடிய அழகை காட்டி இருக்கிறார்.

இதில் முழு முதுகும் இந்த வீடியோவில் அப்பட்டமாக அப்படியே தெரிவதோடு மட்டுமல்லாமல் அவர் பச்சை குத்தியிருக்கும் அந்த ஏரியாவும் பக்குவமாக ரசிகர்களின் கண்களுக்கு தெரிந்து விட்டதால் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்திற்கு கேட்காமலேயே லைக்குகளை போட்டு குவித்து விட்டார்கள்.

இதனால் வித்தியாசமான ரசனையை ஏற்படுத்திவிட்ட  இந்த வீடியோ இப்போது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி விட்டது என்று கூறலாம். இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இவருக்கு கண்டிப்பாக புதிய படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு விரைவில் வந்து சேரும் என்று வாழ்த்துக்களையும் பதிவு செய்து இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam