இன்று நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. இது ஒரு பக்கமிருக்க பெரிய இடத்து வாரிசு ஒருவரின் வீடியோ காட்சிகள் சில இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த பெரிய இடத்து வாரிசின் லீலைகள் அடங்கிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த புகைப்படங்கள் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன. வெளிநாட்டு அழகிகளுடன் அரசியல் வாரிசு ஆடும் ஆட்டத்திற்கு அளவே இல்லாமல் இருக்கிறது.
அதிலும் குறிப்பாக சில புகைப்படங்களை பார்க்கும் போது இவருக்கு வயசு என்ன.. ஆளு சைசு என்ன.. இதுக்கும் அடிக்குற கூத்துக்கும் சம்பந்தமே இல்லையே என்று கூறும் அளவுக்கு இருக்கிறது அவருடைய புகைப்படங்கள்.
இது ஒட்டுமொத்த தமிழக மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது என்று தான் கூற வேண்டும். அவரைப் பலரும் பள்ளி மாணவன் என்று நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இப்படி சில புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருப்பது உள்ளபடியே பொதுமக்களை மட்டுமில்லாமல் பெரிய அரசியல் தலைகளை கூட அதிர்ச்சியாக்கி இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.
பொதுவாக இப்படியான புகைப்படங்கள் கசியும் பொழுது உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் தலையிட்டு இந்த புகைப்படங்களில் இருப்பது வேறு யாரோ அல்லது மார்பிங் செய்து இருப்பார்கள் என்றெல்லாம் ஏதாவது ஒரு மழுப்பலான பதிலை கொடுப்பது வாடிக்கை.
ஆனால், இன்று மதியம் முதல் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் வாரிசு தரப்பிலிருந்து எந்த ஒரு மறுப்போ அல்லது தன்னிலை விளக்கமோ கொடுக்கப்படவில்லை என்பது வியப்பாக இருக்கிறது.
புகைப்படங்கள் அனைத்துமே நல்ல தரமாகவே இருக்கின்றன. பொதுவாக இப்படியாக இணையத்தில் கசியும் புகைப்படங்கள் சம்பந்தப்பட்ட நபரின் முகம் தெளிவாக தெரியாது. புகைப்படங்களின் தரம் குறைவாக இருக்கும்.
ஆனால் இந்த புகைப்படங்கள் அனைத்துமே ஐ போனில் எடுக்கப்பட்ட வீடியோ போல க்ரிஸ்டல் க்ளியராக இருக்கின்றது. எனவே அனைத்து புகைப்படங்களிலுமே அவருடைய முகம் நல்ல தெளிவாகவே இருக்கின்றன.
மட்டுமில்லாமல் அந்த புகைப்படத்தில் இருக்கும் வாரிசின் அங்க அடையாளங்கள் மற்றும் இணையத்தில் கிடைக்கக்கூடிய அவருடைய பழைய புகைப்படங்களில் இருக்கும் அங்க அடையாளங்கள் இரண்டையும் ஒப்பிட்டு அது அவரே தான் என்றும் இணையத்தில் மீம்களை பறக்க விட்டு வருகிறார்கள் இணையவாசிகள்.
சமீபகாலமாக, சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்களின் இப்படியாக இணையத்தில் கசியும் புகைப்படங்கள் இல்லாமல் இருந்தன. ஆனால் தற்போது பெரிய இடத்தில் வாரிசுகளின் இந்த காட்சிகள் வெளியாகி இருக்கிறது. இது வெளிவட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றது.