என்ன கொடுமை சார் இது..? இதுவரை இல்லாத மோசமான கவர்ச்சியில் பிக்பாஸ் சம்யுக்தா..!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசனில் நான்காவது சீசனின் போட்டியாளராக கலந்து கொண்டு பேமஸ் ஆன சம்யுக்தா பற்றி உங்களுக்கு அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

மாடலிங் துறையின் மூலம் திரைக்கு வந்த பிக் பாஸ் சம்யுக்தா தமிழ் திரையுலகிலும் நடித்திருக்கிறார். அந்த வகையில் பிக் பாஸ் மூலம் ரசிகர்களின் மத்தியில் செல்வாக்கைப் பெற்ற இவர் வாரிசு திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் நெஞ்சை அள்ளினார்.

பிக் பாஸ் சம்யுக்தா.. 

என்ன தான் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சின்ன சின்ன கேரக்டர்கள் மட்டுமே கிடைத்ததை அடுத்து பெரிய அளவில் சினிமாவில் இவரால் முன்ணனி நடிகையாக ஜொலிக்க முடியவில்லை.

எனினும் மாடலிங் துறையில் இருந்தவர் என்பதால் எப்போதும் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் உடைகளை அணிந்து அனைவரது உள்ளத்தையும் ஈர்த்துவிடுவார்.

எனினும் இவர் வாழ்க்கை சோகம் நிறைந்ததாக உள்ளது என்று பேட்டி ஒன்றில் சொல்லியிருக்கிறார். இதற்கு காரணம் இவர் நம்பியிருந்த கணவர் வேறொரு பெண்ணோடு தொடர்பு கொண்டு இருந்ததால் தான் கணவரை விவாகரத்து செய்ததாக பேசி இருக்கிறார்.

துபாயில் வேலை பார்த்த இவரது கணவர் கடந்த நான்கு வருடங்கள் மேலாக ஒரு பெண்ணோடு தொடர்பு இருந்ததை அடுத்து மனம் உடைந்து போன இவர் அவரை விவாகரத்து செய்து விட்டு தன் மகனோடு தனித்து வசித்து வருகிறார்.

என்ன கொடுமை சார்.. 

இந்நிலையில் இவர் பாவனாவோடு கொண்ட நட்பு மிகவும் சிறப்பான நட்பு என்பதால் சம்யுத்தா பாவனாவோடு இணைந்து பல வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர விடுவார்.

சமூக வலைத்தளங்களிலும் படும் பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி வண்ண வண்ண உடைகளை அணிந்து ரசிகர்களை கவரக்கூடிய வகையில் செயல்படுவார்.

அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்து என்ன கொடுமை சார் இது என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி இருப்பதோடு இந்த புகைப்படத்தில் முன்னழகும், தொடை அழகும் ஒரு சேர தெரிவதால் எந்த அழகை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் திணறி வருவதாக சொல்லி இருக்கிறார்கள்.

இதுவரை இல்லாத மோசமான கவர்ச்சி..

மேலும் பள்ளிக்கூட சிறுமிகள் கூட போட போடாத குட்டியூண்டு டிரஸ் போட்டு அனைவரையும் ஷாக்கிங்கில் தள்ளி இருக்கும் பிக்பாஸ் சம்யுக்தா தொடை அழகி ரம்பாவை ஓரம் கட்ட கூடிய அளவு தனது பளிங்கி தொடையில் பக்குவமாக காட்டி இருக்கிறார்.

கருப்பு, வெள்ளை உடையில் முன்னழகு எடுப்பாக தெரிவதை பார்த்து மெலிந்து போன ரசிகர்கள் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படாத புகைப்படங்களை பார்த்து பார்த்து இரவு தூக்கத்தை தொலைத்து விட்டதாக சொல்லிவிட்டார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்க்கும் போது கட்டாயம் உங்கள் கண்கள் எவ்வளவு தான் கண்ட்ரோல் செய்தாலும் அந்த குழியில் விழுவதற்கு தயாராகி விட்டதாக சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் ரசிகர்களின் ரசனையை தாறுமாறாக அதிகப்படுத்தி இருக்கும் இது போன்ற புகைப்படங்கள் இது வரை இணையத்தில் வெளி வந்ததே இல்லை அந்த வகையில் பிக் பாஸ் சம்யுக்தா வெளியிட்டு இருக்கும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் அடிகளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version