“உச்ச கட்ட கவர்ச்சி..” – பாவாடையை கிழித்து விட்டு.. தொடையை காட்டி.. வெறியேத்தும் வர்ஷா பொல்லம்மா..!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த அதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக மாறியவர் நடிகை வர்ஷா பொல்லம்மா.

பிகில் திரைப்படத்தில் காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் அம்மணி. தமிழ் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தமிழில் சதுரன் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் அதன் பிறகு யாரும் தீயவன், கல்யாணம், சீமதுரை, மிடில் கிளாஸ் லேடிஸ் என்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

கர்நாடக மாநிலம் குடகில் பிறந்த இவர் பெங்களூருவில் வளர்ந்தார். அங்கேயே படித்து முடித்த இவர் சரளமாக கன்னடம் தமிழ் தெலுங்கு மலையாளம் மொழிகளை பேச கற்றுக் கொண்டார்.

தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நுனியின் நாட்டில் பேசக்கூடிய நடிகை வர்ஷா பொல்லம்மா. ஆரம்பத்தில் இருந்து ராஜா ராணி படத்தில் வந்து வரும் நஸ்ரியா நசீமின் தோற்றத்தில் இருக்கிறார் என்று கூறப்பட்டது.

அதுவே அவருக்கு பிளஸ் பாயிண்டாக பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்தடுத்த படங்களில் அது அவருக்கு மைனஸ் பாயிண்டாக அமைந்தது. இவருக்கென ஒரு தனி அடையாளம் உருவாகாமல் போனது.

ஆனால் பிகில் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது என்று கூறலாம். இந்த திரைப்படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்திருந்தார்.தொடர்ந்து கன்னடம் தெலுங்கு மலையாளம் என எடுத்துவரும் இவர் அவ்வப்போது இணைய பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

ஆரம்பத்தில் குடும்ப பங்குனியான கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் சமீபகாலமாக கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், ஹாலிவுட் நடிகைகளை தோற்றுவிடும் அளவுக்கு படுக்கலாமான கவர்ச்சி உடைய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் பிகில் திரைப்படத்தில் குடும்ப பாங்கினியாக நடித்த நடிகை வர்ஷா பொள்ளாவா இது என்று வாயை பிளந்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகிறது.

Summary in English : Actress Varsha Bollamma has been turning heads with her recent photos in a black  dress. The photos have gone viral on social media and her fans are feeling an unprecedented level of admiration for the actress.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam