இது தொடையா..? இல்ல, தோல் சீவுன பப்பாளியா..? – குட்டியான கவுனில் சூட்டை கிளப்பும் வர்ஷா பொல்லம்மா..!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் அடக்கமான பெண்ணாக நடித்த வர்ஷா பொல்லம்மாவா இது..? என்று வாயை பிளந்து வருகிறார்கள் ரசிகர்கள். அப்படித்தான் இருக்கிறது இவர் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள்.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் பிகில் இந்த படத்தில் நடிகைகள் இந்துஜா ரவிச்சந்திரன், ரெபா மோனிகா ஜான், வர்ஷா பொல்லம்மா போன்ற பல இளம் நடிகைகள் கால்பந்து வீராங்கனைகள் ஆக தோன்றினார்கள்.

இதில் ஐயங்கார் வீட்டு பெண்ணாக தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை வர்ஷா பொல்லம்மா. சமீபகாலமாக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வரும் இவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

தொடர்ந்து பட வாய்ப்புகளைப் பெறவும் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்கவும் இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் தன்னுடைய கண்களை தானம் செய்த வர்ஷா பொல்லம்மா ரசிகர்களையும் தங்களுடைய உடல் உறுப்பு தானங்களை செய்ய வேண்டும் என்றும் அதனுடைய முக்கியத்துவத்தை கூறியிருந்தார்.

கர்நாடக மாநிலம் குடகியில் பிறந்தவர் நடிகை வர்ஷா பொல்லம்மா. பெங்களூருவில் தன்னுடைய படிப்பை முடித்த இவர் மாடலிங் துறையில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்தார்.

அதன் பிறகு திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்தில் அவரிடம் போட்டோகிராபி கற்றுக்கொள்ளும் மாணவியாக நடித்திருந்தார் வர்ஷா பொல்லம்மா.

தொடர்ந்து நடிகர் விஜய்யின் பிகில் திரைப்படத்தில் நடித்திருந்தார் திருமணத்திற்கு பிறகு கணவர் கட்டளையால் கால்பந்தாட்ட கனவை மறந்துவிடும் பெண்ணாக நடித்திருந்தார் நடிகை வர்ஷா பொல்லம்மா.

அதன் பிறகு நடிகர் விஜய் அவருடைய கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சில அட்வைஸ் கொடுத்து மீண்டும் வர்ஷா பொல்லம்மா கால்பந்தாட்ட அணியில் சேர்த்துக் கொள்வார் இப்படியாக இதனுடைய காட்சிகள் இடம் பெற்றிருந்தது. தொடர்ந்து பட வாய்ப்புகள் முயற்சி செய்து வரும் இவர் தற்போது வெளியிடக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களை குவித்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …