“அழகு ராட்சசி… பாவாடையை இறக்கி..” – தொப்புளை காட்டி சூடேற்றும் வர்ஷா பொல்லம்மா..!

பிகில் திரைப்படத்தில் காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் நடித்த மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வெகுவாக அறியப்படும் முகமாக மாறியவர் நடிகை வர்ஷா பொல்லம்மா.

அதன் முன்பே அதற்கு முன்பே பல திரைப்படங்களில் ஹீரோயின் ஆகவும் துணை கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார் என்றாலும் கூட பிகில் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்தது.

இதன் பிறகு இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. சினிமாவில் அறிமுகமான புதிதில் குடும்பபாங்கினியாக நடித்து வந்தாலும் கூட தற்போது கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் அம்மணி.

தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் இவர் இந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மேலும் சமீபத்தில் ஒரு வெளியிட்டிருந்த இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து வந்தனர்.

மேலும் சக நடிகை பிகில் படத்தில் நடித்த சக நடிகர் ரெபா மோனிகா ஜான் யாரோ ஒருவரின் உணர்ச்சியை தூண்டும் விதமாக இந்த படங்கள் புகைப்படங்கள் இருக்கிறது என கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து தன்னுடைய இணைய பக்கத்தில் இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவரும் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்திருக்கின்றன.

இதனை பார்த்து ரசிகர்கள் பிகில் திரைப்படத்தில் குடும்பப்பாங்கனியாக தோன்றிய நடிகை வர்ஷா பொல்லம்மா-வா இது என்று வாயை பிளந்து வருகின்றனர் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது மேலும் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகின்றது

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version