தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் வர்ஷா பொல்லம்மா. தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர்.
கர்நாடகா மாநிலம் கூர்க்கில் பிறந்த வர்ஷா பொல்லம்மா பெங்களூருவில் படித்தார். பள்ளி, கல்லூரி படிப்புகளை பெங்களூருவில் முடித்தார்.
வர்ஷா பொல்லம்மா
சதுரன் என்ற தமிழ் படத்தில் வர்ஷா பொல்லம்மா அறிமுகமானார். இவன் யாரென்று தெரிகிறதா, யானும் தீயவன் போன்ற படங்களில் தமிழில் நடித்தார்.
கல்யாணம், மந்தாரம் போன்ற மலையாள படங்களில், வர்ஷா பொல்லம்மா நடித்தார்.
96, சீமத்துரை, பிகில் படங்களில் நடித்த வர்ஷா பொல்லம்மா தொடர்ந்து மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்து வருகிறார்.
கால் பந்தாட்ட வீராங்கணை
விஜய் சேதுபதி நடித்த 96 படத்தில், அவரது மாணவியாக நடித்திருப்பார். அதே போல் பிகில் படத்தில், சிறந்த கால்பந்தாட்ட வீராங்கணையாக தனது சிறப்பான நடிப்பை வௌிப்படுத்தி இருப்பார்.
கடந்த 2022ம் ஆண்டில் மீட் க்யூட் என்ற வெப் சீரிஸ் ஒன்றிலும் வர்ஷா பொல்லம்மா நடித்திருக்கிறார்.
அழகும், இளமையும், வசீகர தோற்றமும் இருந்தாலும் சில நடிகைகள் மட்டுமே சினிமாவில் ஜெயிக்க முடிகிறது. ஒரு சிலரால் முடிவதில்லை.
அவர்கள் துக்கடா கேரக்டர்களில் நடித்து, நடித்து அவர்களுக்கான முக்கியத்துவத்தை பெறாமலேயே கடைசி வரை ஏமாந்து போய் விடுகின்றனர்.
குட்டை கவுனில் அட்ராசிட்டி
அதனால் ஒரு கட்டத்தில், சினிமா வாய்ப்புகளை பெறுவதற்காக இணையத்தில், தங்களது கிளாமர் புகைப்படங்களை, வீடியோக்களை அப்பேட் செய்து, பட வாய்ப்புகளை பெற ஆர்வம் காட்டுகின்றனர்.
அந்த வகையில், சோஷியல் மீடியாவில் தனது லேட்டஸ்ட் கவர்ச்சி படங்களை அப்டேட் செய்து அடிக்கடி, தனது ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இப்போது குட்டையான கவுன் அணிந்த வர்ஷா பொல்லம்மாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. முட்டி தெரியும் நிலையில் குட்டை கவுனில் அட்ராசிட்டி செய்திருக்கிறார்.
இஸ்கூல் புள்ளைக்க கூட இதை விட பெரிய ட்ரெஸ் போடும்.. என அந்த புகைப்படங்களை பார்த்து பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
வர்ஷா பொல்லம்மா இந்த கிளாமர் புகைப்படங்கள் தீயாக பரவி வருகின்றன.