பிகில் சிங்கப்பெண்ணா இது..!! டூ பீஸ் உடையில் தொப்புளை காட்டி.. கிறங்கடிக்கும் போஸ்..!

தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்த வர்ஷா பொல்லம்மா பிகில் படத்தில் நடித்து அனைவரையும் அசத்தியிருக்கிறார். இந்த படமானது 2019 -ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் தமிழ் திரை உலகில் வெளி வந்தது.

இவர் கர்நாடக மாநிலத்தில் இருக்கும் பெங்களூருவில் பிறந்து வளர்ந்தவர். மேலும் பெங்களூரில் இருக்கும் மவுண்ட் நார்மல் கல்லூரியில் நுண்ணுயிரியல் துறையில் பட்டம் பெற்று இருக்கக்கூடிய இவர் திரை உலகில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

பிகில் சிங்க பெண்ணா இது?

தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளையும் சரளமாக பேசக்கூடிய இவர் ஆரம்ப காலத்தில் ராஜா ராணியில் நஸ்ரியா நசீம் பேசிய உரையாடலை டப்மாஸ் காணொளியாக வெளியிட்டு பலரையும் கவர்ந்தார்.

இதனை அடுத்து தான் இவருக்கு திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. அந்த வகையில் தமிழில் 2015-ஆம் ஆண்டு சதுரன் என்ற படத்தில் நடித்து அறிமுகம் ஆனார்.

இதனை அடுத்து 2016-ஆம் ஆண்டில் வெற்றிவேல் என்ற திரைப்படத்தில் நடித்த இவர் 2017 இவன் யார் என்று தெரிகிறதா, யானும் தீயவன் போன்ற படங்களில் நடித்ததை அடுத்து 2019-இல் சீமத்துரை படத்தில் நடித்திருக்கிறார்.

எத்தனை படங்களில் நடித்திருந்தாலும் இவரை ரசிகர்களின் மத்தியில் கொண்டு போய் சேர்த்த படம் பிகில் திரைப்படம் தான் என்ற திரைப்படத்தில் காயத்ரி சுதர்சன் என்ற கேரக்டரை பக்குவமாக செய்து இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இதனை அடுத்து தமிழில் போதிய பட வாய்ப்புகள் வந்து சேராததை அடுத்து தெலுங்கு, கன்னடம் மொழி படங்களில் நடிக்க சென்று விட்டார். சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்க்கக்கூடிய வகையில் உள்ளது.

டூ பீஸ் உடையில் தொப்புளை காட்டி..

இதற்குக் காரணம் இவர் டூ பீஸ் உடையில் சுருட்டை முடியோடு கையில் செல்போனை வைத்துக் கொண்டு அப்படியும் இப்படியுமாக வளைந்தும் நெளிந்தும் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ரசிகர்களின் மனதை சுற்றலில் விட்டு விட்டது.

மேலும் இந்த வீடியோவில் இடை அழகு எடுப்பாக தெரிவதோடு தொப்புளும் ஒரு மார்க்கமாக தெரிவதால் என்ன செய்வது என்று தெரியாத ரசிகர்கள் அட பிகில் பட சிங்க பெண்ணா இது என்ற கேள்வியை வைத்திருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் எந்த வீடியோவை பார்க்கும் போது மனதில் பல்வேறு விதமான என்ன அலைகளை ஏற்படுத்தக் கூடிய வகையில் இருப்பதாக இளசுகள் அனைத்தும் ஒருமித்த குரலில் கூறியிருப்பது பலரையும் வியக்க வைத்துள்ளது

கிரங்கடிக்கும் போஸ்..

இதனை அடுத்து என்ன விலை கொடுத்தாவது இந்த அழகை விலைக்கு வாங்கி விட வேண்டும் என்று ரசிகர்கள் விரும்பி வருகிறார்கள். மேலும் இந்த வீடியோவை இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் வீடியோக்கள் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

நீங்களும் இந்த வீடியோவை பார்க்க வேண்டும் என்று நினைத்தால் கீழ் இருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்தால் போதும் உங்களை குஷி படுத்தக்கூடிய வீடியோவை எளிதில் பார்க்க முடியும்.

இப்படி பார்க்கும் போது நீங்களும் மெய்மறந்து போவதோடு மட்டுமல்லாமல் உங்கள் கண்கள் அந்தப் பக்கம் நோக்கி வேகமாக நகர்ந்து செல்லும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.

இந்த வீடியோவை பார்த்த உடனேயே இளைஞர்களின் மனதில் ரெக்கை கட்டி பறப்பது போல் ஓர் உணர்வை ஏற்பட்டு இருப்பதால் ஆத்தாடி இது என்ன பீலு என்ற பாடல் வரிகளை பாடி மகிழ்ச்சியில் கிடக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version