மணி பிளாண்ட் செடியை இந்த திசையில் வைத்தால் ஆபத்து..! – உடனே மாத்துங்க..!

இன்று பொதுவாக வீட்டை அனைவருமே அலங்கரித்து வைத்துக்கொள்ள விரும்பப்படுகிறார்கள். அதற்காக உள் அலங்காரங்களை மேம்படுத்த திட்டமிடும் நபர்கள் குட்டி குட்டி செடிகளையும் வீட்டுக்குள் இன்டோர் பிளான்ட் ஆக வளர்த்து வருகிறார்கள்.

மேலும் சிலர் வாஸ்துவுக்காக சில செடிகளை வளர்க்கிறார்கள். அதில் ஒன்று தான் மணி பிளான்ட் இந்த பிளான்ட்டை இந்த இடத்தில் வைத்தால் நல்லது. இந்த இடத்தில் வைக்க கூடாது என்பது பற்றிய விளக்கமான விளக்கத்தை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

உங்கள் வீட்டில் மணி பிளான்ட் செடியை வட கிழக்கு திசையில் வைக்கக்கூடாது அவ்வாறு வைத்தால் நற்பலன்கள் அதிகளவு ஏற்படாது. பணப்புழக்கம் அதிகரிக்கவும்,  வங்கிகளில் சேமிப்பு அதிகரிக்கவும் நீங்கள் மணி பிளான்ட்டை தென்கிழக்கு திசையில் வைக்க வேண்டும்.

இதில் இலைகள் காய்ந்து இருந்தால் காய்ந்த இலையோடு அந்த செடியை அப்படியே வைத்திருக்கக் கூடாது. இதன் மூலம் உங்கள் வீட்டுக்கு துரவிஷ்டம் வரும். எனவே காய்ந்த இலைகளை எப்போதும் வெட்டி அப்புறப்படுத்த வேண்டும்.

 மணி பிளான்ட் செடியை தொங்க விடுதலும் கூடாது. இந்த கொடியை ஒரு குச்சி அல்லது நூலின் உதவியோடு கீழிருந்து மேலே செல்லும்படி படற விடுவதின் மூலம் வாழ்வில் அனைத்து வெற்றிகளையும் முன்னேற்றங்களையும் பெறுவீர்கள்.

 மணி பிளான்ட் செடியை வீட்டுக்குள் வைத்து வளர்ப்பது மிகவும் நல்லது. வெளியே வைத்து வளர்ப்பது விட உள் வைத்து வளர்க்கும் போது நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். மேலும் மணி பிளான் செடியை எந்த ஒரு பாட்டிலிலும் வைத்து வளர்க்கக்கூடாது. வாஸ்து சாஸ்திரப்படி மணி பிளான் செடியை கண்ணாடி பாட்டில் அல்லது மண் பாத்திரத்தில் வைத்து வளர்ப்பது தான் நல்லது.

எனவே மேற்குரிய வழிமுறைகளை பின்பற்றி நீங்கள் மணி பிளான்ட் தக்க வழியில் வளர்க்கும் போது வாஸ்துபடி உங்கள் வீட்டில் மகிழ்ச்சியில் நிலவும்.மேலும் எதிர்மறை ஆற்றல்களை தகர்த்தெறிந்து நேர்மறை ஆற்றல்களை அதிகளவு இல்லத்திற்கு கொண்டு வந்து சேர்க்கக்கூடிய ஆற்றல் எந்த செடிக்கு உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam