நடிகை வசுந்தரா காஷ்யப் திரைத்துறைக்கு வருவதற்கு முன்னால் மாடலிங் துறையில் ஜொலித்தவர். மேலும் இவர் மிஸ் சென்னை பட்டத்தை பெற்றவர் என்பது பலருக்கு தெரியாது.
இவர் ஆரம்ப நாட்களில் ஆர்யாவின் நடிப்பில் வெளிவந்த வட்டாரம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் ஜெயம்கொண்டான், உன்னாலே உன்னாலே, பேராண்மை போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.
மேலும் தென்மேற்கு பருவக்காற்று எனும் படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமாக பேசப்பட்ட இந்த படத்தில் இவரது நடிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது என்று கூறலாம்.
இதற்கிடையில் இவரது அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் வெளிவரவே இவரது பெயர் மிகவும் டேமேஜ் ஆகி விட்டதால் படவாய்ப்புகள் இவருக்கு தொடர்ந்து கிடைக்கவில்லை.
இதனை அடுத்து மீண்டும் திரைப்படங்களில் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு இவர் மிகவும் சூடான புகைப்படங்களை ரசிகர்களின் பார்வைக்காக சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
இது போன்ற கவர்ச்சி போட்டோக்களை பார்த்து இவரை உசுப்பேற்ற ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது என்று கூறலாம். அந்த வரிசையில் தற்போது இவர் சட்டையை கழட்டிவிட்டு உள்ளாடை முழுவதும் வெளியே தெரியும்படி கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்திருக்கிறார்.
மேலும் இந்த புகைப்படங்களை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் உள்ள பத்திரமாக வைத்திருக்க வேண்டியதை வெளியில இப்படி காட்டலாமா என்று புலம்பித் தள்ளி இருக்கிறார்கள்.
இதை அடுத்து இந்த புகைப்படத்திற்கு இப்போது ஏகப்பட்ட லைக் வந்துள்ளதால் வசுந்தரா மிக ஹேப்பியாக இருக்கிறார் என்று கூறலாம்.மேலும் சில ரசிகர்கள் இதுபோல புகைப்படங்களை வெளியிட்டு எங்களை சூடேற்றுவதால் உங்களுக்கு என்ன லாபம் இப்படி எங்களை தவிக்க விடுவது முறையா என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.
இந்த புகைப்படத்தைப் பார்க்கும் எந்தவொரு தயாரிப்பாளரும் இயக்குனரும் நிச்சயமாக இவருக்கு வாய்ப்பை அளிக்க முன் வருவார்கள் என்று பல ரசிகர்கள் முணுமுணுத்துக் கொள்கிறார்கள்.