“ரொம்ப நாள் ஆசை தீர்ந்துடுச்சு செல்லம்…” – குட்டியூண்டு ட்ரவுசரில் தொடையை காட்டிய வசுந்தரா காஷ்யப்..!

பிரபல நடிகை வசுந்தரா காஷ்யப் தமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான வட்டாரம் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதன் பிறகு உன்னாலே உன்னாலே என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பேராண்மை திரைப்படம் என்று கூறலாம். அதன் பிறகு காலை பனி, ஜெயம் கொண்டான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த இவர் தமிழில் மட்டும் கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழ் சினிமா ரசிகர்களால் நன்கு கவனிக்கப்படும் நடிகையாக அறியப்பட்டு வந்த இவர் தன்னுடைய ஆண் நண்பருடன் தனிமையில் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் தவறுதலாக வெளியானதான் மூலம் ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய பெயரை டேமேஜ் செய்து கொண்டார்.

இதையும் படிங்க : “ப்பா.. செம்ம பேக் ” – குட்டை பாவாடையில்.. குளுகுளு ராஷ்மிகா மந்தனா..! -ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்..!

பொதுவாக இப்படியான காட்சிகள் இணையத்தில் லீக் ஆகும் பொழுது நடிகைகள் அது நான் கிடையாது என்று தங்களுடைய பதிலை கொடுப்பார்கள். ஆனால் நடிகை வசந்தரா இந்த விவகாரத்தில் எந்த ஒரு பதிலையும் கூறாமல் திரைத்துறையில் இருந்து ஒதுங்கி தலைமறை வாங்கி விட்டார்.

கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்த இவர் சமீபத்தில் மீண்டும் சினிமாவில் பயணிக்க தொடங்கி இருக்கிறார். ஆரம்பத்தில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்த இவர் மிஸ்ட் சென்னை போட்டியில் பங்கேற்றார்.

இந்த போட்டியில் மிஸ் கிரியேட்டிவிட்டி என முடி சூட்டப்பட்டார். தென்மேற்கு பருவக்காற்று படத்தின் போது தன்னுடைய பெயரை வசுந்தரா காஷ்யப் என்று மாற்றிக் கொண்ட இவர் தற்பொழுது தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புக்காக முயற்சி செய்திருக்கிறார்.

அவ்வப்போது என்னுடைய கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் இவர் தற்போது குட்டியான டவுசர் அணிந்து கொண்டு தனுடைய சாக்லேட் போன்ற தொடையழகு தெரிய பேட்டி ஒன்றிய கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள், ரொம்ப நாள் ஆசை தீர்ந்துசுச்சு.. செல்லம் என்று உருகி வருகின்றனர்.

இதையும் படிங்க : “இது உடம்பா..? இல்ல, ஊத்துக்குளி வெண்ணையா..?..” – முட்டிகிட்டு நிக்கும் முன்னழகு.. சூடேற்றும் சனம் ஷெட்டி..!

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam