பெங்களூருவை போய் பூர்வீகம் ஆகக் கொண்ட வேதிகா தமிழ் சினிமாவில் மிக அற்புதமான நடிப்பை மதராசி என்ற திரைப்படத்தில் இருந்தார்.
இந்த திரைப்படத்தில் இவர் அற்புதமாக நடித்ததை அடுத்து இவர் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து முனி படத்தில் கலக்கலாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அது மட்டுமல்லாமல் லாரன்ஸ் உடன் இணைந்து ஆடிய நடனம் ரசிகர்கள் மத்தியில் இன்றுவரை பேசும் பொருளாக உள்ளது.
மேலும் 16 ஆண்டுகளாக திரையுலகில் இவர் நடிகையாக நடித்து வந்தாலும் முன்னணி நடிகைகளின் வரிசையை எட்டிப் பிடிக்காமல் இருப்பது இவரது துரதிஷ்டமே. நடிப்பதோடு நின்று விடாமல் மாடலிங் செய்வதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். மாடலிங் செய்ய வாய்ப்பு கிடைத்தால் அதை தவறவிடாமல் அதை பக்குவமாக செய்வார்.
இதனை தொடர்ந்து பட வாய்ப்புகள் மற்றும் மாடலிங் வாய்ப்பை பெறுவதற்காக தனது அழகிய கவர்ச்சியான உடம்பை காட்டி ரசிகர்கள் மத்தியில் ரகளை செய்வார்.
அதுபோலவே இவர் சமூக வலைதள பக்கங்களில் பதிவிடக்கூடிய புகைப்படங்களை பாட்டு புதிய வாய்ப்புகள் வந்து சேரும் என்ற நம்பிக்கையில் ஜீன்ஸ் மற்றும் மாடர்ன் உடையோடு மட்டுமல்லாமல் புடவை சகிதமாக காட்சியளிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
அந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஒரு நிமிடம் கண் கட்டி விட்டது என்று கூறி இருக்கிறார்கள்.
படு கவர்ச்சியாக இந்த புகைப்படத்தில் தன் முன் அழகை எடுப்பாக காட்டியிருப்பதால் ரசிகர்கள் அனைவரும் முக்கின் மேல் விரலை வைத்து விட்டார்கள்.
ரசிகர்களை கட்டி இழுத்து இருக்கும் எல்லை மீறிய கவர்ச்சிகள் நடிகை வேதிகா திகழ்வதால் இவருக்கு மேலும் பட வாய்ப்புகள் வந்து சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.
தற்போது ட்ரெண்டிங் ஆகி இருக்கும் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து பார்த்து வருகிறார்கள். இந்த புகைப்படத்துக்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை போட்டு இருப்பதால் நடிகை வேதிகாவும் குஷியில் இருக்கிறார் என கூறலாம்.