ஒல்லி பெல்லி உடலமைப்பை கொண்டு தமிழ் சினிமாவில் ஹீரோயின் ஆக அறிமுகமாகி தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் ஆரம்பத்தில் நடித்து மிக குறுகிய காலத்திலேயே மக்களிடையே பிரபலமானார் வேதிகா.
ஆனால், தொடர்ச்சியாக இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததால் மார்க்கெட்டிலிருந்து ஒரு சில வருடத்திலேயே ஆள் அட்ரஸ் இல்லாமல் போய்க்கிட்டார்.
நடிகை வேதிகா:
அதுமட்டுமில்லாமல் புது நடிகைகளின் வரவால் வேதிகாவுக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டது.
நல்ல அழகான தோற்றம் வசீகர உடல் அமைப்பு கொண்டு இருந்தாலும் இவருக்கு ஏன் வாய்ப்புகள் கிடைக்கவில்லை? என்பது ரசிகர்களின் சந்தேக கேள்விக்குறியாக இருக்கிறது.
நல்ல அழகான வசீகரத் தோற்றத்துடன் இருக்கும் வேதிகாவுக்கு தற்போது 36 வயது ஆகிறது என்றால் நம்பவே முடியாது .
அந்த அளவுக்கு தனது உடலை ஸ்லிம் தோற்றத்தில் மெயின்டைன் செய்து வருகிறார். மதராசி திரைப்படத்தின் மூலமாக முதன் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வேதிகா.
இவர் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த முனி திரைப்படத்தின் மூலமாக மிகப் பெரிய அளவில் தமிழ்நாட்டில் மூளை முடுங்கு எங்களும் உள்ள மக்களிடையே ஃபேமஸானார்.
வேதிகாவின் திரைப்படங்கள் :
இப்படத்தில் வேதிகா கவர்ச்சி காட்டி நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து இழுத்து சென்றார் என்று சொல்லலாம்.
அதனால் இந்த படம் மிகப்பெரிய பெயரும் புகழும் அவருக்கு பெற்று தந்தது. தொடர்ந்து தமிழில் சர்க்கரை கட்டி, காளை, பரதேசி, காவியத்தலைவன் ,காஞ்சனா உள்ளிட்ட சில திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார் .
குறிப்பாக காவியத்தலைவன் திரைப்படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி எல்லோரது கவனத்தை ஈர்த்தார்.
இருந்தாலும் கூட அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டது தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம் , தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்து கலக்கி வந்தார் நடிகை வேதிகா.
இதனிடையே இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவான பரதேசி திரைப்படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி அத்தனை தமிழ் ரசிகர்களை மனதையும் கொள்ளை அடித்துவிட்டார்.
இப்படத்தில் வேதிகா நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருப்பார் .திரைப்படத்தில் அவ்வளவு யதார்த்தமான மிகவும் நேச்சுரல் ஆன நடிப்பை வெளிப்படுத்தி எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார்.
இந்த அளவுக்கு ஒவ்வொரு திரைப்படத்திலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வந்த வேதிகாவுக்கு ஏன் வாய்ப்பு கிடைக்கவில்லை என ரசிகர்களுக்கு மிகப்பெரிய கேள்விக்குறியாக தற்போது வரை இருந்து வருகிறது.
பரதேசி திரைப்படம் 61வது ஃபிலிம் பேர் விருது உட்பட பல விருதுகளைப் பெற்று பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.
மாராப்பு நழுவவிட்டு நடனம்:
அதில் அவரின் அற்புதமான நடிப்புக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும் என்று என எதிர்பார்த்தால் அவரது துரதிஷ்டம் வாய்ப்புகள் கிடைக்காமல் ஆள் அட்ரஸ் இல்லாமல் போய்விட்டார்.
இதனால் பாலிவுட் பக்கம் சென்று அங்கு ஒரு சில திரைப்படங்களில் நடித்தார். அங்கும் பெரிதாக வலம் வர முடியவில்லை .
எனவே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் வேதிகா தற்போது திரைப்படத்தின் பாடல் சூட்டிங் எடுக்கப்பட்ட வீடியோவை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார் .
அதில் புயல் வேகத்தில் பரதநாட்டியம் ஆடிய வேதிகாவின் திறமையை பார்த்து ரசிகர்கள் வியந்து போய்விட்டார்கள்.
இதில் முன்னழகு கவர்ச்சியாக தெரியும் படி மாராப்பு நழுவ விட்டு நடனம் ஆடி இருக்கும் இந்த கவர்ச்சி ஆட்டம் எல்லோரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதோ அந்த வீடியோ: