முட்டிகிட்டு நிக்குது முன்னழகு.. டைட்டான ட்ரெஸ்.. அந்த பார்வை.. ப்பா.. மூடேற்றும் வேதிகா..!

நடிகை வேதிகா, காள.. காள.. காள.. அடங்காத காள.. மேல மேல மேல என் காதல் உண்மை மேல… என்று நடிகர் சிம்புவுடன் போட்ட ஆட்டம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா இளம் ரசிகர்களின் இதயத்தையும் ஒரு உலுக்கு உலுக்கியது.

அந்த அளவிற்கு இறங்கி வந்து படு சூடான ஆட்டம் போட்டிருந்தார் நடிகை வேதிகா. கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான மதராசி என்ற திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன் நடித்திருந்தார் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமான நடிகை வேதிகா.

அதன்பிறகு 2007 ஆம் ஆண்டு வெளியான முனி திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் இவருக்கு நல்ல வெற்றியை கொடுத்தது. அதை தொடர்ந்து காளை என்ற திரைப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக கவர்ச்சி ஆட்டம் போட்டிருந்த அம்மணி.

அதன்பிறகு மலை மலை, பரதேசி, காவியத்தலைவன், காஞ்சனா 3, வினோதன், ஜங்கிள் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். தற்போது பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வரும் நடிகை வேதிகா தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி என அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்ட் வந்து கொண்டிருக்கின்றார்.

சமீபத்தில், ஹிந்தி படம் ஒன்றில் நடித்திருந்த வேதிகா படு சூடான லிப்-கால் காட்சியில் நடித்திருந்தார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்.

மேலும், இது போதும் ஒரு வாரத்துக்கு தாங்கும் எனவும் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …