அடேங்கப்பா எம்புட்டு ஆழம்.. தொப்புளை காட்டி தொங்க விட்ட வேதிகா..!

தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படத்திலேயே ஒட்டு மொத்த ரசிகர்களின் பார்வையையும் தன் பக்கம் இழுத்து  வைத்துக்கொண்ட நடிகை தான் நடிகை வேதிகா இவர் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த மதராசி என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் ஆனார்.

பட்டையைக் கிளப்பிய முதல் படத்தை பார்த்து பலரும் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கொடுக்க முன் வந்தனர். அந்த வரிசையில் இவர் இந்த படத்துக்குப் பிறகு நடிகர் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து முனி படத்தில் ஜோடியாக நடித்திருந்தார்.

 இந்தப் படத்தில் இவர் நடித்திருந்த விதத்தைப் பார்த்து திரை அரங்கமே அதிரும் வண்ணம் ரசிகர்களின் விசில் ஒலி அமைந்தது. அந்த அளவுக்கு தனது எதார்த்த நடிப்பை லாரன்ஸ் உடன் இணைந்து வெளிப்படுத்து இருப்பார்.

 இதனை அடுத்து இவர் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவுடன் இணைந்து காளை படத்தில் ஜோடியாக நடித்தார். இந்த படத்திலும் இவர் பின்னிப் பெடலை எடுத்ததின் காரணத்தால் இயக்குனர் பாலா படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

 அந்த வரிசையில் பாலா இயக்கிய பரதேசி படத்தில் இவர் நடிப்பை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தினார். திரை உலகில் பல புது முகங்களின் அறிமுகம் அதிகரித்ததின் காரணத்தால் இவருக்கு வாய்ப்பு குறைந்து போனது எனினும் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தனது ஒல்லி வெள்ளியான உடம்பை காட்டி ரசிகர்களை மெர்சலாக்குவார்.

 அந்த விதத்தில் இவர் பிங்க் நிறத்தில் ஸ்லீவர்ஸ் ஸ்போர்ட்ஸ் பிராவை அணிந்து கொண்டு குட்டியுண்டு ஜட்டியையும் போட்டு ரசிகர்களை திணற வைத்திருக்கக்கூடிய புகைப்படங்களை தான் வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படத்தில் ஜூம் செய்யாமலேயே தொப்புள் பகுதி அப்படியே தெரிவதாக ரசிகர்கள் கூறுகிறார்கள். இளசுகள் அனைத்தும் இந்த புகைப்படத்தை தொடர்ந்த பார்த்த வண்ணம் இருக்கிறார்கள். இதன் காரணமாக இணையத்தில் இந்த புகைப்படங்கள் வைரலாக மாறிவிட்டது.

இந்தப் படத்தைப் பார்த்து வரும் இளசுகள் அனைத்தும் ஏக்கத்தில் தவித்து இருப்பதோடு என்ன செய்வது என்று தெரியாமல் கண்ட்ரோல் செய்ய முடியாத அந்த உணர்வை எப்படி கண்ட்ரோல் செய்வது என்று யோசித்து வருகிறார்கள்.

 மேலும் சில ரசிகர்கள் என்ன புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை பக்காவாக தந்திருப்பதால் நடிகை வேதிகா காட்டில் அடை மழை என்று கூறலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version