“பிட்டு பட நடிகைகள் எல்லாம் ஓரமா போ…” – அப்படி போஸ் கொடுத்து ஆளை மயக்கும் வேதிகா..!

நடிகை வேதிகா தமிழில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த மதராசி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானவர். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளிலும் நடித்துக் கலக்கிய நடிகை.

இதனை அடுத்து இவரது சீரியல் நடிப்பை பார்த்து நடிகர் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து முனி படத்தில் நடித்திருக்கிறார். இவர் இந்த படத்தில் நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட வாழ்ந்து காட்டி இருக்கிறார் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.

அந்த அளவு அற்புதமான யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் ரசிகர்களின் மத்தியில் அதிக அளவு வரவேற்பை பெற்றார்.

இதை அடுத்து பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தது. அந்த வரிசையில் காளை, பரதேசி, மலை மலை, காவியத்தலைவன், காஞ்சனா போன்ற படங்களில் நடித்து தனது ரசிகர்கள் பட்டாளத்தை அதிகரித்துக் கொண்டார்.

மேலும் மிக அழகான, திறமையான நடிகையாக தன் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் இவருக்கு முன்னணி நடிகையாக வருவதற்கான வாய்ப்புகள் ஏதும் அமையவில்லை என்பது வருத்தத்தக்க கூடிய விஷயமே.

இந்த நிலையில் இவர் சமூக வலைத்தளங்களில் செம ஆக்டிவாக இருக்கும் போது அவ்வப்போது கவர்ச்சிமிகு உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிடுவார்.

அந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் பிட்டுப்பட நாயகிகள் கூட பரவயில்லை, அதை விட மிகவும் கீழே இறங்கி இப்படிப்பட்ட அதீத கவர்ச்சியில் இருக்கக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு இருக்கும் வேதிகா தன் அழகான இடுப்பை மெருகேரி தெரியும் வண்ணம் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் இந்த உடலில் பளிங்கி மேனி அழகைக் காட்டி இளசுகளை பாடாய்படுத்தி சொக்க வைத்திருக்கக் கூடிய இந்த புகைப்படங்களுக்கு ஈடு இணை எதுவுமே இல்லை என கூறலாம்.

உன் புன்னகை பார்ப்பதா? இல்லை பின்னழகை பார்ப்பதா என்று தெரியாமல் இளசுகள் அனைத்தும் அவரது புகைப்படங்களை உற்றுப் பார்த்து வருவதால் அவர் கேட்காமலேயே நிறைய லைக்குகளை போட்டு விட்டார்கள்.

அடடா வேதிகா கூட இப்படி கவர்ச்சி இறங்கியதற்கு காரணம் என்ன? புதிய பட வாய்ப்புகள் கிடைத்து அவர் மீண்டும் ரீஎன்றி கொடுக்க இருக்கிறாரா? என்பது போன்ற பலவிதமான கேள்விகளை முன் வைத்து ரசிகர்கள் அனைவரும் வேதிகாவை திக்கு முக்காட வைத்து விட்டனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam