இருந்தாலும்.. ஜட்டியாவது போட்டிருக்கலாம்.. சூட்டை கிளப்பும் நடிகை வேதிகா..!

தமிழில் மதராசி என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை வேதிகா. அதனை தொடர்ந்து பல்வேறு இளம் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருந்த இவர் குறிப்பிடும்படியாக நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான காளை திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து முனி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்த இவருக்கு தொடர்ந்து சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் அமையவில்லை. அதனால் தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமா படம் தலை சாய்த்த நடிகை வேதிகாவுக்கு அங்கேயும் சொல்லிக் கொள்ளும்படி வரவேற்பு இல்லை.

என்றாலும் கூட தொடர்ந்து வருடத்திற்கு ஒரு படத்தில் நடித்து வரக்கூடிய வாய்ப்பு கிடைத்து வருகிறது. சமீபத்தில் ஹிந்தி திரைப்படம் ஒன்றில் நடித்திருந்த நடிகர் வேதிகா அந்த படத்தில் லிப்-லாக் காட்சிகளில் நடித்து அதிர வைத்தார்.

இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை உறுதிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தீவுகளுக்கு சுற்றுலா சென்று இருந்த நடிகை வேதிகா அங்கிருந்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருந்தார்.

தற்போது வெறும் சட்டை மட்டும் அணிந்து கொண்டு கீழே எதுவும் அணியாமல் தன்னுடைய முழு தொடையழகமும் பளிச்சென்று தெரிய போஸ் கொடுத்திருந்த அவருடைய அந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

மேலும் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் இறங்கி கலக்க தயாராக இருக்கும் இவர் தற்போது வெளியிட்டுள்ள இந்த காட்சிகள் இணையத்தை அதிர வைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக இவர் நடித்து வருகிறார் என்றாலும் கூட முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற முடியாமல் தவித்து வருகிறார் நடிகை வேதிகா. இந்நிலையில், இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ காட்சிகள் இணையத்தை கலக்கி வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …