பிட்டு பட நடிகை ரேஞ்சுக்கு.. முழுசாக காட்டி வெறியேத்தும் வேதிகா..! – ஷாக் ஆன ரசிகர்கள்..!

தமிழில் முனி, காளை, பரதேசி காஞ்சனா 3 உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகை வேதிகா. சமீபகாலமாக இந்தி திரைப்படங்களிலும் நடித்து வரும் இவர் படு சூடான காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைத்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் வெளியான இந்திப் படம் ஒன்றில் நடித்து இருந்த இவர் படு சூடான லிப்-லாக் மற்றும் படுக்கை அறை காட்சியில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை உறைய வைத்தார்.

தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்பொழுது டூ பீஸ் நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் என்னங்க பிட்டு பட நடிகை ரேஞ்சுக்கு இறங்கிட்டீங்க.. என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். கடந்த 2006ஆம் ஆண்டு நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான மதராசி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் வேதிகா.

அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் நன்கு அறியப்பட்ட நடிகையாக வலம் வந்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவருக்கு திடீரென பட வாய்ப்புகள் இல்லாமல் போனது அதன்பிறகு பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கிளாமரில் இறங்கி கலக்க தயார் என்ற ஸ்டேட்மென்ட் விட்டார் வேதிகா.

இதனை தொடர்ந்து இவருக்கு பாலிவுட் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் சமீபத்திய பாலிவுட் படங்களில் நடித்து முடித்துள்ளார் இரண்டு படங்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்பொழுது டூ பீஸ் உடையில் தன்னுடைய பால் போன்ற அழகு அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …