ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்த மதராசி படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் வேதிகா. இதன் பின்னர் இவர் சக்கரக்கட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருந்தார்.
நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த முனி திரைப்படத்தில் இவரது நடிப்பை பார்த்து அனைவரும் இவரை சிறந்த நடிகையாக ஏற்றுக்கொண்டார்கள் என்ன படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களை அவர் பெற்றார்.
கர்நாடக மாநிலத்தில் பிறந்த இவர் தனது பள்ளி படிப்பை முடித்த பின்னர் கல்லூரிக்குச் செல்லும் காலங்களிலேயே மாடலிங் துறையில் இறங்கி கலக்கியவர்.
2013ஆம் ஆண்டு சிங்காரவேலன் என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமான இவர் தமிழில் காவியத்தலைவன் பரதேசி போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
இயக்குனர் பாலாவின் படைப்பில் வெளிவந்த பரதேசி படம் இவருக்கு மிக நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் கன்னடம்,தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் களம் கண்டிருக்கிறார்.
தமிழில் கடைசியாக இவர் காஞ்சனா 3 படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் மிகவும் திரில்லான பேய் கதையை மையமாக கொண்டு இருந்ததால் இவர் நடிப்பு பெரிய அளவில் வெளிப்பட்டது.
தற்போது இவர் வினோதன் இரங்கல் போன்ற படங்களில் நடித்து வருகிறார் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சியாக உடுத்தும் உடைகள் ஓட் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார்.
அந்த வரிசையில் தற்போது வெளியீட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் மத்திய பிரதேசம் முழுவதும் அப்படியே தெரியும் வண்ணம் தொப்புள் தெரிய நின்றுகொண்டு அளித்திருக்கும் போஸ் ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது.