தொப்புளை கட்டம் போட்டு காட்டும் வேதிகா..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! – வைரல் போட்டோஸ்..!

கவர்ச்சி உடையில் தன்னுடைய மத்திய பிரதேசம் மட்டும் எடுப்பாக தெரியும் அளவிற்கு கட்டம் போட்டு கவர்ச்சி காட்டி இருக்கும் நடிகை வேதிகாவின் புகைப்படங்கள் இணையத்தில் எடுக்க வைத்து வருகின்றது இதனை பார்த்த ரசிகர்கள் கிடுக் என உறைந்து போயிருக்கிறார்கள்.

தமிழ் சினிமா ரசிகர்கள் பலராலும் அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வருபவர் நடிகை வேதிகா. ஆனால் இவருக்கு சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் இல்லை.

இந்நிலையில் பவர்ஸ்டார் கூறுவது போல எனக்கு அழகில்லையா..? அறிவு இல்லையா பாடி இல்லையா என்று கேட்பது போல கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார்.

சமீபத்தில் மாலத்தீவு சுற்றுலா சென்றிருந்த நடிகை வேதிகா அங்கே கை குட்டை போன்ற ஒரு உடையை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் அனைத்தும் அப்பட்டமாக ரசிகர்களின் கண்களுக்கு தெரிய போஸ் கொடுத்து சூட்டை கிளப்பி இருந்தார்.

அடிக்கடி தன்னுடைய தொடையழகு மற்றும் தொப்புள் அழகையும் ரசிகர்களின் கண்களுக்கு காட்டிய சூட்டை கிளப்பும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார் நடிகை வேதிகா.

தமிழில் சக்கரகட்டி, காளை, பரதேசி, காவியத்தலைவன், காஞ்சனா 3 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நடிகை வேதிகா தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம் கன்னடம் தெலுங்கு இந்தி என பல மொழி படங்களில் நடித்திருக்கிறார்.

தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் நோக்கில் கிளாமரான புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இவர் தற்போது தன்னுடைய அழகான புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பதிவிட்ட ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்திருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதிலும் தன்னுடைய தொப்புளை காட்டும் விதமான கவர்ச்சி உடை அணிந்து கொண்டிருக்கும் இவரது இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …