Crystal Clear தண்ணீரில் அந்த ஹீரோவுக்கு டூ பீஸ் நீச்சல் உடையில் Show காட்டும் வேதிகா..

சமீப காலமாக நடிகை வேதிகா நீச்சல் உடையில் தன்னுடைய ஓய்வு நேரத்தை கொண்டாடும் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி வருகிறார்.

நடிகைகள் பலரும் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் மாலத்தீவுகளுக்கு சுற்றுலா செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில், நடிகை வேதிகா சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று இருந்தார். அங்கே எடுத்துக் கொண்ட தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இந்த ரம்யமான கடற்கரை மற்றும் அலையின் சத்தங்களை உங்களுக்குள் உணருங்கள் என்று கேப்ஷன் வைத்திருந்தார்.

வேதிகா

இதனை பார்த்து ரசிகர்கள் இயற்கை அழகுடன் உங்களுடைய இயற்கையான அழகும் சேர்ந்து எங்களை வாட்டி வதைக்கிறது என்று அவருடைய அழகை வர்ணித்தனர். வெண்ணெய் கட்டி போன்று தள தளவென இருக்கும் தன்னுடைய வாட்ட சாட்டமான தோற்றத்தை சுண்டி இழுக்கும் உடல் வடிவத்தை பளிச்சென காட்டும் விதமாக குட்டியான டூ பீஸ் நீச்சல் உடையில் போஸ் கொடுத்திருந்த வேதிகாவின் புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தன.

அதிலும் Crystal Clear-ஆக இருக்கும் தண்ணீரில் டூ பீஸ் உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை கதிகலங்க வைத்திருந்தார் நடிகை வேதிகா.

வாய்ப்புக்காக போட்டோ சூட்

இது முன்னணி நடிகரின் படத்தில் வாய்ப்பே பெறுவதற்காக நடிகை வேதிகா செய்த போட்டோ சூட் என்று சமீபத்தில் தெரிய வந்திருக்கிறது.

பிரபல நடிகர் நடிக்க உள்ள வெப் சீரிஸில் டூ பீஸ் உடலில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் நடிகை வேதிகா. அதற்கு டிரையல் பார்க்கும் விதமாகவே ரசிகர்களுக்கு அதனுடைய டூ பீஸ் தரிசனத்தை கொடுத்திருக்கிறார்.

தமிழில் சிவலிங்கா, காஞ்சனா 3, முனி மற்றும் பானம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான மதராசி என்ற திரைப்படத்தில் தான் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து நடிகர் சிம்புவின் காலை திரைப்படத்தில் ஹீரோயின் நடித்த இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தி சினிமா துறையில் தி பாடி அறிமுகமான என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

தற்பொழுது 30 வயதை கடந்திருக்கும் மடோலாவ்வேதிகா அவ்வப்போது மாலதீவுக்கு சுற்றுலா சென்று அங்கிருந்து கடற்கரை அழகுடன் தன்னுடைய அழகையும் கலந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam