ப்பா.. சுண்டி இழுக்கும் அழகு சைட் போஸில் நச் போஸ்..! கிக்கு ஏற்றும் வேதிகா.. அட.. ஒரு வாரம் தாங்கும்!!..

தென்னிந்திய திரைப்படங்களில் அதிக அளவு நடித்திருக்கும் நடிகை வேதிகா 2005 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த மதராசி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் ஆனார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து பெரிய அளவு ரசிகர் வட்டாரத்தை பிடித்திருக்கிறார். சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது புகைப்படங்களை போட்டோ சூட் எடுத்து வெளியிடுவார்.

நடிகை வேதிகா..

தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருக்க கூடிய இவர் மதராசி படத்தை அடுத்து முனி படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து நடித்து தனது அற்புத நடனத் திறமையை வெளிப்படுத்தி இருப்பார்.

இதனை அடுத்து சிலம்பரசனோடு காலை படத்தில் நடித்த இவர் பிரபல இயக்குனர் பாக்யராஜின் மகன் சாந்தனோடு இணைந்து சக்கரகட்டி படத்தில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் ல தமிழில் முன்னணி நடிகையாக வர வேண்டும் என்ற ஆசை கொண்ட இவருக்கு சரியாக பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததை அடுத்து இவர் அக்கட தேசம் சென்று தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

ஒல்லியான தோற்றத்தில் காட்சியளித்தாலும் தமிழில் ஏனோ இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது அதிர்ஷ்டம் இல்லாத காரணம் தான் என்று சொல்ல வேண்டும். இந்நிலையில் தற்போது மார்க்கெட்டை இழந்து சினிமா வாய்ப்பே இல்லாமல் இருக்கிறார்.

ப்பா.. சுண்டி இழுக்கும் அழகு சைட் போஸில் நச் போஸ்..

இதை அடுத்து புதிய படங்களில் நடிப்பதற்கு பட வாய்ப்புகளை பெறுவதற்காக இவர் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் பிஸியாகி புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இரண்டு கண் பத்தாது இந்த அழகை ரசிப்பதற்கு என்று சொல்லி வருகிறார்கள்.

மேலும் சுண்டி இழுக்க கூடிய அழகிய மேனியை மிகவும் நேர்த்தியான முறையில் காட்டி இருக்கிறார். இதை பார்த்து அசந்து போய் இருக்கும் ரசிகர்கள் சைடு போஸில் நச் என்று மேனி அழகை வெளிப்படுத்தி இருப்பதாக சொல்லி ரசித்து வருகிறார்கள்.

மேலும் சில ரசிகர்கள் பார்த்ததுமே சரக்கு அடிக்காமல் கிக்கு ஏற்றக்கூடிய வகையில் பால் போன்ற மேனியை தொட்டால் வெண்ணை போல் வழுக்குமா என்ற கேள்வியை முன் வைத்து இருக்கிறார்கள்.

கிக்கு ஏற்றும் வேதிகா.. அட.. ஒரு வாரம் தாங்கும்..

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத என்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டதோடு இரவு உறக்கத்தை கெடுத்து விட்டது என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

இந்த புகைப்படங்களை பார்த்தால் ஒரு வாரத்துக்கு தாங்கும் என்று சிம்பாலிக்காக சொல்லி இருக்கும் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

அதிலும் இடையில் தெரிகின்ற அந்த மர்ம பகுதியை ஜூம் செய்யாமல் பார்க்கக்கூடிய வகையில் கைகளை உயர்த்தி கிளாமராக காட்டியிருக்கும் காட்சியை பார்த்து அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.

இந்த புகைப்படங்களில் முன்னழகு மட்டுமல்லாமல் பின்னழகும் எடுப்பாக தெரிவதால் எல்லாவற்றையும் ரசனையோடு பார்த்து வரும் ரசிகர்கள் அவர்களுக்கு கறி விருந்து வைத்து விட்டார் என்பதை சொல்லி இருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்த பிறகு உங்கள் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை கமெண்ட் செக்ஷனில் தெரிவிக்கலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version