நடிகை வேதிகா 2005 ஆம் ஆண்டு வெளியான மதராசி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார். இவர் இந்த படத்திலேயே பெருவாரியான ரசிகர்களின் மனதில் குடி போகக்கூடிய அளவு தனது நடிப்புத் திறனை காட்டி இருந்தார்.
இதன் பிறகு இவருக்கு வாய்ப்புகள் வந்து குவிந்தது. அந்த வரிசையில் இவர் ராகவா லாரன்ஸ் ரோடு இணைந்து முனி படத்தில் நடித்து மிக ஃபேமஸானவரானார். இந்தப் படத்தில் இவர் நடனமாடிய விதத்தைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் சொக்கி விட்டார்கள்.
அடுத்து இவருக்கு ஒரு ஜாக்பாட் அடித்தது அது என்ன என்றால் லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆன சிம்புவுடன் இணைந்து இவர் காளை படத்தில் நடித்திருந்தார் இந்தப் படத்தின் பெயருக்கு ஏற்ப இவர் இந்த படத்தில் தனது மெர்சலான நடிப்பை காட்டி ரசிகர்களின் வட்டாரத்தை விரிவு பிடித்துக் கொண்டார்.
இதனை அடுத்து இவருக்கு பாலா படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே இயக்குனர் பாலா தரமான படங்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் அசைக்க முடியாத நாயகனாக அமர்ந்திருக்கிறார்.அந்த வரிசையில் இவர் எடுத்த பரதேசி படத்தில்தான் வேதிகாவை நடிக்க வைத்து இவருடைய மற்றொரு முகத்தையும் வெளியிடவே எடுத்துக்காட்டினார்.
பல புது முகங்களின் வரவால் வேதிகாவிற்கு பட வாய்ப்புகள் வருவது தடைபட்டு போனது. இதை அடுத்து இவர் கவர்ச்சியை காட்டி வாய்ப்புகளை தேடி வந்த போதும் இன்னும் சரியான வாய்ப்பு அமையவில்லை என்று தான் கூற வேண்டும்.
அந்த வரிசையில் தற்போது இவர் சமூக வலைத்தளத்தில் கருப்பு நிற பிகினியில் ஜஸ்ட் ஒன்லி 2 பீஸ் என கூறும் அளவுக்கு தும்மா துண்டு உடையை போட்டு ரசிகர்கள் மனதில் கில்மாவை ஏற்படுத்தி விட்டார்.
இந்த போஸ்ஸில் இவரது முன் அழகு, பின் அழகு என அத்தனையும் அழகாக வெளியே தெரியும் வண்ணம் இருந்ததால் ரசிகர்கள் மூச்சு முட்ட அதை பார்த்து வருகிறார்கள். என்ன விலை அழகே உன்னை விலைக்கி வாங்க வருவேன் என்று சில ரசிகர்கள் பாடல்களை பாடி அவரை நக்கலாக கலாய்த்தும் தள்ளி இருக்கிறார்கள்.
எது எப்படியோ இந்த டூ பீஸ் பிகினியில் அம்மணியின் அங்க அழகு அப்படியே வெளியே தெரிய என்ன செய்வது அறியாமல் சிங்கிள் பசங்க எல்லோரும் நொந்து விட்டார்கள்.