“முட்டிக்கு மேல் எரிய புடவை.. குப்புற படுத்தபடி..” – பாடி சூட்டை தணிக்கும் வீணா நந்தகுமார்..!

மலையாள நடிகையான வீணா நந்தகுமார் ( Veena Nandakumar ) பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத நடிகை எனக் கூறலாம். வீணா அடிக்கடி ஏதேனும் ஒரு விஷயத்தை கூறி அதன் மூலம் பரபரப்பை ஏற்படுத்திவிடுவார்.

அந்த வகையில் அண்மையில் இவர் கொடுத்த பேட்டி ஒன்றில் தனக்கு பீர் அடிக்க பிடிக்கும். அதை யாரும் கேட்கக் கூடாது. அது என்னுடைய இஷ்டம் என்று கூறி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தவர்.

#image_title

இவர் ஆசிப் அலி ஹீரோவாக நடித்த கெட்டியோளானு என்டே மாலாகா என்ற படத்தில் நடித்து தனது அற்புத நடிப்புத்திறனை வெளிப்படுத்தியதன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.

தமிழ் திரையுலகை பொருத்தவரை இவர் தொட்ரா என்ற தமிழ் படத்தில் நடித்திருக்கிறார். மேலும் இவர் எதிர்பார்த்த அளவுக்கு தமிழ் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவில்லை.

Veena Nandakumar

நடிகை வீணா இன்ஸ்டா பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். அது மட்டும் அல்லாமல் பல வகையான உடைகளை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி அந்தப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு விடுவார்.

இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அவரது புகைப்படத்தை லைக் செய்வதோடு மட்டுமல்லாமல், சில கமெண்ட்களையும் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

Veena Nandakumar

அந்த வரிசையில் தற்போது வீணா நந்தகுமார் வெளியிட்டு இருக்கும் போட்டோஸை பார்த்து ரசிகர்கள் அனைவரும் வெரி ஹாட் போட்டோஸ் என்று கமெண்டில் பதிவிட்டு இருக்கிறார்கள்.

இதற்கு காரணம் இவர் தனது மேனி அழகு அப்படியே தெரியும்படி உள்ள போட்டோசை வெளியிட்டு இருப்பது தான்.இந்த சம்மரில் இவ்வளவு ஹார்ட் தேவையா? என்பது போல கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.

Veena Nandakumar

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக அளவு ஃபலோ யர்களை கொண்டிருக்கும் இவரின் இந்த புகைப்படத்தை தற்போது அனைவரும் தொடர்ந்து பார்த்த வண்ணம் இருப்பதால் இந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகிவிட்டது.

இளைஞர்களின் மனதில் ஒரு குட்டி சுனாமியை ஏற்படுத்தி இருக்கும் இந்த போட்டோஸ் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.

Veena Nandakumar

மேலும் பார்க்கும்போதே கண்களை கூச வைக்கும் இது போன்ற புகைப்படங்களை இவர் எப்படி வெளியிட்டார் என்று எண்ணம் தோன்ற கூடிய அளவிற்கு தான் இவரது புகைப்படங்களில் இவரது கட்டழகு மேனியின் அழகு கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …