வெங்கட்பிரபு சில்றத்தனம்.. Good Bad Ugly பட போஸ்டர்.. கழுவி ஊத்தும் AK ரசிகர்கள்..!

மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முன்னதாக விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தார்.

ஆனால், அவரின் கதை பிடிக்கவில்லை எனக் கூறி அவருடன் மனக்கசப்பு ஏற்பட்டு அவரை தூக்கி எறிந்துவிட்டார் அஜித்.

இதையும் படியுங்கள்: 4 முறை அது நடந்துடுச்சு.. திருமணமே வேணாம் என முடிவெடுத்த உச்ச நடிகை..

அதை அடுத்ததாக மகிழ் திருமேனியை வைத்து விடாமுயற்சி படத்தில் நடித்த வருகிறார். தன்னுடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பை ரசிகர்களுக்கு சர்ப்ரைசாகவே வைத்திருந்த படக்குழு தற்போது அறிவிப்பை அறிவித்துவிட்டார்கள்.

கடந்த சில மாதங்களாகவே அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கப்போவதாக பேசப்பட்டு வந்தது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.

Good bad Ugly படத்தின் கதை இதுதான்;

இந்த படத்துக்கு குட் பேட் அக்லி என பெயர் வைத்து ஒரு போஸ்டர் மூலம் அதை அறிவித்துள்ளார்கள். தரமான இந்த போஸ்டர் எல்லோரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஈஷா யோகா மையத்தில் குவியும் நடிகைகள்.. இது தான் காரணமாம்.. பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்!

போஸ்டர் முழுக்க துப்பாக்கிகளும், இரும்பு கம்பிகளும், ரத்தம் தெறிக்கும் குறியீடுகளும் இருப்பதால் இது அனல் பறக்கும் ஆக்சன் படமாக இருக்கும் என தெரிந்துவிட்டது.

அது மட்டும் இல்லாமல் கடைசியாக நடித்த எல்லா படங்களின் டைட்டிலும் சுத்த தமிழில் பெயர் வைத்து வந்த அஜித் இந்த படத்தில் முதன்முறையாக ஆங்கிலத்தில் பெயர் வைத்திருப்பதால் பெரும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துவிட்டது என்று சொல்லலாம். பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

இதனால் தான் என்னோட அந்த உறுப்பு பெருசா இருக்கு.. நீலிமா ராணி பதிலடி!

வீரம் படத்துக்கு பிறகு அஜித்தின் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்கி அடுத்த பொங்கல் தினத்தில் அதிரடி ஆக்சன் படமாக வெளியாகும்.

விடாமுயற்சி படம் பற்றி எந்த அப்டேட்டும் வெளியாகவில்லையே என ஏகத்தில் இருந்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு இது மாபெரும் விருந்தாக அமைந்துள்ளது.

மாஸாக வெளிவந்த “குட் பேட் அக்லி’ பர்ஸ்ட் லுக்:

எதிர்பார்க்காத நேரத்தில் வெளிவந்த இந்த பர்ஸ் லுக்போஸ்டர் அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. மார்த்தாண்டனி திரைப்படம் அவரது கெரியரிலே மிகப்பெரிய ஹிட் திரைப்படமாக அமைந்துவிட்டது.

அதுதான் அஜித்துக்கு அடுத்த பட வாய்ப்பையும் கார்த்திக் ரவிச்சந்திரனுக்கு தேடிக்கொடுத்தது என்றே சொல்லலாம்.

பீரியட்ஸ் நேரத்துல தான் அதை பண்ணேன்.. சாய் பல்லவி உடைத்த சீக்ரெட்.. ரசிகர்கள் ஆச்சரியம்..!

இந்நிலையில் நீங்கள் இந்த குட் பேட் அண்ட் அக்லி படத்தின் போஸ்டரை பார்த்து இருந்தீர்களானால் இந்த படத்தில் அஜித்தின் ரோல் எப்படி இருக்கும்?

அஜித் நடிப்பு எப்படி இருக்கும் இந்த படம் எந்த மாதிரி ஆக்ஷன் காட்சிகளில் இருக்கும் என்றெல்லாம் உங்களது கருத்து என்னவாக இருந்தாலும் ஷேர் செய்யவும்

நீண்ட நேரத்தில் விஜய் கோட் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படியான ஒரு சூழ்நிலையில் வெங்கட் பிரபு அஜித் ரசிகர்களை தூண்டிவிட்டு சண்டை இழுக்கும் விதமாக ஒரு சம்பவத்தை செய்து பெரும் பிரச்சனையில் சிக்கியுள்ளார்.

அஜித் – விஜய் ரசிகர்களுக்கு சண்டை மூட்டிய வெங்கட் பிரபு:

ஆம் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு வாழ்த்து தெரிவிக்க மனம் இல்லாத இயக்குனர் வெங்கட் பிரபு தான் தற்போது…

முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..

நடிகர் விஜய் வைத்து இயக்கிக் கொண்டிருக்கும் கோட் படத்தின் பெருமையை கூறும் விதமாக ஓர் படத்திற்காக காத்திருப்பது மதிப்பு மிக்கது என பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

நடிகர் அஜித்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கும் நிலையில் விஜய் ரசிகர்களுக்கும் அஜித் ரசிகர்களுக்கும் சண்டை மூட்டி விடும் விதமாக நடிகர் வெங்கட் பிரபு இப்படியான விஷயத்தை செய்திருக்கிறார்.

சிறுத்தை சிவா உடன் நான்கு படங்கள் செய்த நடிகர் அஜித் வெங்கட் பிரபுவுடன் ஒரே ஒரு படத்தோடு ஏன் நிறுத்திக் கொண்டார் என இப்போது புரிகிறது மிகப்பெரிய சில்ற வெங்கட் பிரபு என்று ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version