Light Off பண்ணிட்டு என்னிடம் அதை பண்ணார்.. எப்படி உங்களை விட்டு வச்சாங்க..? வெண்ணிற ஆடை நிர்மலா ஓப்பன் டாக்..!

கும்பகோணத்தில் பிறந்த ஏ பி சாந்தி என்ற இயற்பெயரைக் கொண்ட வெண்ணிற ஆடை நிர்மலா மலையாளம், தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்த ஒரு அற்புத நடிகையாக இருந்தார்.

 

இவர் 1960 மற்றும் 70-களில் ஒரு முக்கிய முன்னணி நடிகையாக திரையுலகில் வலம் வந்த இவரை மலையாள திரை உலகில் உஷா குமாரி என்று அழைத்திருக்கிறார்கள்.

நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா..

வெண்ணிற ஆடை நிர்மலாவை பொருத்த வரை 1965-இல் வெளி வந்த வெண்ணிறை ஆடை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் 400-க்கும் மேற்பட்ட படங்களில் முக்கிய வேடங்களை ஏற்று நடித்திருக்கிறார்.

பரதநாட்டியக் கலையில் நன்கு தேர்ச்சி பெற்ற இவர் தெய்வமகள் என்ற சீரியலில் அன்று நடித்திருக்கிறார் என்பது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

இந்நிலையில் இவர் தமிழ் திரைப்படங்களில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்ததை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் கூறியுள்ள சில விஷயங்கள் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் வியப்பையும் ஏற்படுத்தி விட்டது.

லைட் ஆஃப் பண்ணிக்கிட்டு என்னிடம் அத பண்ணினார்..

இதற்கு என்ன காரணம் என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக படிக்க தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் திரையுலகில் இவர் நடிக்க வந்த பொழுது சிவாஜி கணேசனோடு இணைந்து நடித்திருக்கிறார்.

அந்த சமயத்தில் வசனம் பேசும் போது சிவாஜியின் கைகளைப் பிடிக்க மறந்து விடவார் இல்லையென்றால் கைகளைப் பிடித்துக் கொண்டு வசனம் பேசுவதை மறந்து விடக் கூடிய சூழ்நிலை ஒன்று ஏற்பட்டது.

இதனை அடுத்து நான் சற்று பதற்றத்தோடு இருப்பதை அறிந்து கொண்ட நடிகர் சிவாஜி கணேசன் அங்கிருந்த திண்னை ஒன்றில் என்னை அழைத்துச் சென்று ஒரு குழந்தையை போல அமரச் சொல்லி ஒரு அண்ணன் தங்கையிடம் எப்படி சண்டை நடக்குமோ அது போல நீ என்னை உன் அண்ணனாக நினைத்துக் கொண்டால் எந்த பிரச்சனை ஏற்படாது என்று சொல்லி இருக்கிறார்.

மேலும் சாட் எடுப்பதற்கு முன்பு லைட்டை ஆப் பண்ணி விட்டு இந்த விஷயத்தை எனக்கு பகிர்ந்ததோடு எனக்கு தைரியத்தை ஏற்படுத்தி அந்த காட்சியில் நடிக்க வைத்த பெருமை சிவாஜி கணேசனை சாரும்.

உங்களை எப்படி விட்டு வச்சாங்க..

அது போல சூட்டிங் ஸ்பாட்டுல ரஜினி, கமல் போன்றவர்கள் கலகலப்பாக இருப்பார்கள். ஒரு சமயம் ரஜினிகாந்த் என்னோடு பேசும் போது நீங்க பார்க்க ரொம்ப அழகாக இருக்கீங்க.

அப்படி இருக்கும் போது உங்கள எந்த நடிகரும் கல்யாணம் பண்ணாம உங்களை எப்படி விட்டு வச்சாங்க என்ற கேள்வியை கேட்டு இருக்கிறார்.

இந்த கேள்வியை சற்றும் நான் அவரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் மக்கள் மத்தியில் சூப்பர் ஸ்டார் ஆக இருக்கக்கூடியவர் இப்படி விளையாட்டாகவும் வேடிக்கையாகவும் பேசுவார் என்பது எனக்குத் தெரியாது என்று கூறியிருக்கிறார்.

வெண்ணிற ஆடை நிர்மலா ஓப்பன் டாக்..

இப்படி வெண்ணிற ஆடை நிர்மலா லைட் ஆப் பண்ணி விட்டு சிவாஜி தன்னிடம் பேசிய ரகசியம் பற்றியும் எந்த ஒரு நடிகர்களை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க காரணம் என்ன உங்களை எப்படி விட்டு வைத்தார்கள் என்ற ரஜினியின் கேள்வி பற்றி பேட்டியில் பகிர்ந்து கொண்டதை அடுத்து இந்த விஷயம் பரபரப்பாக ரசிகர்களின் மத்தியில் பேசப்படுகிறது.

மேலும் அந்தக் காலத்திலேயே இப்படி எல்லாம் தனக்கு நடிகர்கள் உதவி செய்வதை சொல்லி இருக்க கூடிய வெண்ணிற ஆடை நிர்மலா தற்போது இருக்கும் திரைப்படங்களில் கவர்ச்சி மிகவும் அதிகமாக உள்ளது.

மேலும் மீடு புகார்கள் குறித்து பேசிய போது அந்த நடிகைகள் அவர்களின் தேவைக்காக தானே அது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். அது முடிந்த பிறகு இப்படி பேசுவது எந்த விதத்தில் நியாயம் என்ற கருத்தையும் முன் வைத்திருக்கிறார்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version