“கிளாமர் கிடாய் விருந்து..” – நீச்சல் உடையில் பிரமாண்ட தொடையை காட்டி.. அலற விடும் விசித்ரா..!

பார்த்ததுமே ஆளை தள்ளாட வைக்கின்ற மேனியை உடைய நடிகை விசித்திரா தற்போது அடையாளமே தெரியாதபடி மாறி இருந்தாலும் மனசை மயக்கும் அந்த மேனி அழகு உருக்குறையவில்லை என்று கூறலாம்.

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகர்களாக திகழ்ந்த செந்தில் கவுண்டமணி வடிவேலுவுடன் இணைந்து காமெடி காட்சிகளில் கலக்கி இருக்கக்கூடிய நடிகை தான் விசித்திரா.

அதுமட்டுமல்லாமல் 90 ஹிட்சை கட்டி போட்ட விசித்திரா திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் கனவு கன்னியாகவும் திகழ்ந்தவர். இவர் தமிழ் திரையுலகில் பொற்கொடி என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.

அதன் பிறகு இவர் சின்னத்தாயி, தலைவாசல், தேவர் மகன், கிழக்கும் மேற்கும், சீறிவரும் காளை ,எங்கள் முதலாளி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் இவரின் கூடுதல் கவர்ச்சியை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இவரை மடிப்பு அம்சா என்று நக்கலாக அழைத்தார்கள். இவர் கடைசியாக 2002 ஆம் ஆண்டு வெளியான இரவு பாடகன் என்ற திரைப்படத்தில் நடித்ததோடு திரைப்படத்திற்கு பை பை காட்டி வணக்கத்தை போட்டு விட்டார்.

சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது இந்த வயதில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து இளசுகள் அனைத்தும் மூக்கில் விரலை வைத்து விட்டார்கள்.

அந்த அளவுக்கு குட்டியான ஒரு டிரெஸ்ஸை போட்டுக்கொண்டு தொடை தெரிய இவர் அளித்திருக்கும் போஸ் தான் இணையத்தில் ரகளை ஆகிவிட்டது என்று சொல்லலாம்.

அட இமாம் பெரிய தொடையா? என்று கேட்க தோன்றும் அளவுக்கு அளவில் டபுள் எக்ஸல் சைஸ்சில் இருக்கும் இந்த தொடையை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் ஏக்கத்தில் வீக் ஆகிவிட்டார்கள். மேலும் இவர் கேட்காமலேயே அதிக அளவு லைக்குகளை போட்டு குவித்து வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் இந்த வயதில் இப்படிப்பட்ட கவர்ச்சி உடையில் ரசிகர்களுக்கு கிடா விருந்து வைத்திருப்பது அவசியம் தானா? என்ற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி இருப்பதோடு இது போன்ற முறையில் இனி எங்களை கிரங்கடிக்க வேண்டாம் என்பதை வேண்டுகோளாகவும் வைத்திருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …