ஹிந்தி திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை வித்யா பாலன் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான டர்ட்டி பிக்சர்ஸ் என்ற திரைப்படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்து பல விருதுகளை பெற்றிருக்கிறார்.
தேசிய விருது பெற்றிருக்கிறார் தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் உருவான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்திருந்த இவர் தன்னுடைய உடல் எடை கூறியதால்.
ஏற்பட்ட சங்கடங்களை பற்றி சமீபத்திய பேட்டிகள் கூறியிருக்கிறார். பொதுவாக தங்களுக்கு நேர்ந்த அவமானங்கள் மற்றும் சங்கடங்கள் பற்றி நடிகைகள் பலரும் பேச மாட்டார்கள் அதனை ரகசியமாக வைத்துக் கொள்வார்கள்.
ஆனால் நடிகை வித்யா பாலன் அந்த ரகசியத்தை உடைத்து இருக்கிறார். உடல் எடையை கூடி குண்டாகிவிட்ட பிறகு தான் எதிர் கொண்ட பிரச்சனைகளை பற்றி பேசி இருக்கிறார் நடிகர் வித்யா பாலன்.
அவர் கூறியதாவது சிறுவயதிலிருந்தே நான் குண்டாகத்தான் இருந்தேன் சினிமா துறையில் நுழைந்த போது என்னுடைய உடல் எடையை பார்த்தே பலரும் கேலி செய்தார்கள்.. என்னுடைய கண்ணம் பெரிதாக குண்டாக இருக்கிறது என்று என் காதுபடவே பேசினார்கள்.
இதனால் என்னுடைய உடல் எடையை கருத்தில் கொண்டு என் உடலை நான் வெறுக்க ஆரம்பித்தேன் விபரீதமான கோபம் இனமுறையாத மன உளைச்சல் இவையெல்லாம் நான் எதிர் கொண்டேன் அதன்பிறகு என் உடம்புக்கு என்ன குறை அனைத்து அவயங்களும் நன்றாகத்தான் இருக்கின்றது.
இதையும் படிங்க : “ப்பா.. செம்ம பேக் ” – குட்டை பாவாடையில்.. குளுகுளு ராஷ்மிகா மந்தனா..! -ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்..!
இன்னும் என்ன தேவை என ஒரு கட்டத்தில் தோன்றியது அதன் பிறகு நான் யார் என்ன பேசினாலும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன் தொடர்ந்து என்னுடைய படங்களில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தேன்.
அதன் பிறகு தற்போது இந்த நிலையில் இருக்கிறேன் எனவே உங்களுடைய உடல் எடையை பற்றி இன்னொருவர் குறை கூறினால் கேலி செய்தால் அதனை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
நீங்கள் ஆனந்தமாக இருங்கள் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கிறதா…? அவ்வளவுதான் விஷயம். யார் எதை சொன்னாலும் அதை நீங்கள் காதல் போட்டு கொள்ளாதீர்கள்.
உங்களை நீங்கள் வெறுக்க தொடங்கி விடுவீர்கள் எனவே அடுத்தவர்களுக்காக மாற வேண்டும் என்று நீங்கள் நினைக்க வேண்டாம் உங்களுக்காக நீங்கள் வாழுங்கள் எப்போதும் மனதை ஆரோக்கியமாக சந்தோஷமாக மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள் என்று இருக்கிறார் நடிகை வித்யா பாலன்.
இதையும் படிங்க : “இது உடம்பா..? இல்ல, ஊத்துக்குளி வெண்ணையா..?..” – முட்டிகிட்டு நிக்கும் முன்னழகு.. சூடேற்றும் சனம் ஷெட்டி..!