இந்த உடம்பை வச்சிகிட்டு நீச்சல் உடையா..? – வித்யா பாலன்-ஐ ஏக்கத்துடன் பார்க்கும் ரசிகர்கள்..!

பிரபல பாலிவுட் நடிகையான வித்யாபாலன் சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை திரைப்படத்தில் அவரது மனைவியாக சில நிமிட காட்சிகளில் நடித்திருந்தார்.

பாலிவுட் நடிகையாக இருந்த இவருக்கு இந்தியா முழுவதும் பிரபலத்தை கொடுத்தது நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான தி டர்ட்டி பிக்சர்ஸ் என்ற திரைப்படம் தான்.

இந்த திரைப்படத்தில் படு கிளாமரான காட்சிகளில் நடித்து ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் அதிரவைத்த இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் ஆகி விட்டது என்றாலும் கூட இப்போதும் அந்த திரைப்படம் மிகவும் புதிதாக ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.

காரணம் தென்னிந்திய சினிமாவை ஆட்கொண்ட நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தத்ரூபமாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருந்தார் நடிகை வித்யாபாலன்.

இந்த படத்திற்கு பிறகு இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்தது. பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்புகள் வந்தன. அவற்றை அனைத்தையும் ஏற்றுக் கொண்டு நடித்து தற்போது பிரபலமான பாலிவுட் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை வித்யாபாலன்.

பொதுவாக பாலிவுட் நடிகைகள் என்றாலே ஒல்லியாக இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத சட்டம் ஒன்று இருக்கின்றது. ஆனால், அந்த சட்டத்தை அடித்து நொறுக்கி அவர் நடிகை வித்யாபாலன் ஏற்கனவே உடல் எடை அதிகமாக இருப்பதால் நடிகை சோனாக்ஷி சின்ஹா ஓரம் கட்டினார்கள்.

பாலிவுட் ரசிகர்கள் ஆனால் நடிகை வித்யா பாலனை அப்படியே ஏற்றுக் கொண்டார்கள் இப்படி பிரபலமாக இருக்கும் நடிகை வித்யாபாலன் சமீபகாலமாக வெப்சீரிஸ் களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் புதிதாக இவர் நடிக்க இருக்கும் வெப்சீரிஸ் படத்தில் நீச்சல் உடையில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆகி கிடக்கின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள், இந்த உடம்பை வச்சிகிட்டு நீச்சல் உடையா..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …