“நம்ம மைண்டு வேற அங்க போகுதே…” – வித்யா பாலன் வெளியிட்ட புகைப்படம்..! – புலம்பும் ரசிகர்கள்..!

நடிகை வித்யாபாலன் வெளியிட்டிருக்கக்கூடிய சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நடிகர் வடிவேலு பாணியில் நம்ம மிண்டு வேற அங்க போகுதே என்று புலம்பல் பதிவுகளை மீம்களாக பறக்கவிட்டு வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை திரைப்படத்தில் அவருக்கு மனைவியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வித்யா பாலன்.

முன்னதாக நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான தி டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் .இந்த படம் இவருக்கு இந்திய அளவில் ஒரு அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்தது.

சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாற்றில் இவரைவிட வேறு யாரும் சிறப்பாக நடித்திருக்க முடியாது என்று கூறும் அளவுக்கு படு பயங்கரமான நடிப்பையும் கவர்ச்சியை வெளிப்படுத்தி ரசிகர்களின் சூட்டை கிளப்பினா நடிகை வித்யாபாலன்.

இந்நிலையில் நாற்காலி ஒன்றில் குத்த வைத்து சுற்றி தன்னுடைய மூன்று நண்பர்கள் புடை சூழ அமர்ந்திருக்கும் வித்யாபாலனின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நம்ம மைண்டு வேற எங்க போகுது என்று இரட்டை அர்த்தத்தில் மீம்களை பறக்க விட்டு வருகின்றனர்.

பாலிவுட் நடிகைகள் என்றாலே ஒல்லியாக தான் இருக்க வேண்டும் என்ற விதியை அடித்து நொறுக்கியவர் நடிகை வித்யாபாலன் என்று கூறலாம். காரணம் பாலிவுட் நடிகைகள் என்றாலே ஒல்லியாக இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி.

ஆனால் உடல் எடை கூடி குண்டாகி புசுபுசுவென இருந்தாலும் கூட பாலிவுட்டில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை வித்யாபாலன்.

இந்நிலையில் தற்போது இவர்கள் கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. மேலும் இணையத்தில் வெளியாகி வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …