சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அபியும் நானும் என்ற சீரியலில் நடிக்கும் சின்னத்திரை நடிகை தான் வித்யா மோகன். இவர் மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.
அருண் எஸ் பாஸ்கர் எழுதி இயக்கிய பறையன் இறந்தது என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு நடிகையாக அறிமுகப்படுத்தப்பட்ட இவர் நீலாம்பரி போன்ற பிரபலமான படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார்.
கேரள மாநிலத்தில் பிறந்த இவர் மலையாள தொலைக்காட்சி தொடரான எண்டே பெண் என்ற தொடரில் நடித்திருக்கிறார். அது மட்டுமில்லாமல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த வள்ளி என்ற சீரியல் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சின்ன திரை சீரியல்களில் நடித்ததின் மூலம் இவருக்கு அற்புதமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. மேலும் சினிமா துறையில் இவர் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த உழைக்கும் பாதை எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். தனது அழகிய மேனியை அவ்வப்போது கவர்ச்சியால் வெளிப்படுத்தக்கூடிய வண்ணம் இவர் தாறுமாறான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிந்து விட்டு வைரல் ஆக்குவார்.
அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோவானது ரசிகர்களின் இதயத்தில் ஆழப் பதிந்து விட்டது என்று கூறலாம். அந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆயிரக்கணக்கான பட்டாம்பூச்சிகள் தங்கள் இதயத்தில் இருந்து ஒரே சமயத்தில் பறப்பதாக பதிவிட்டு இருக்கிறார்கள்.
மேலும் இணையத்தில் வைரலாகியுள்ள இந்த போட்டோசை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இந்த போட்டோவுக்கு தேவையான லைக்குகளை போட்டு அசத்தியிருக்கிறார்கள்.
இளசுகளின் கண்களை கட்டி போட வைத்திருக்கும் இந்த புகைப்படத்திற்கு ஈடு இணையாக வேறு எந்த புகைப்படத்தையும் கூற முடியாது. திரைப்பட நடிகைகளுக்கே சவால் விடக்கூடிய அளவில் அதீத கவர்ச்சியில் எல்லை தாண்டிய இந்தப் புகைப்படத்தில் எடுப்பான மேனி அழகு பக்குவமாக தெரிவதால் அதை பரவசமாக பார்த்து வருகிறார்கள்.